Kalvaari Siluvayai - கல்வாரி சிலுவையை




 

கல்வாரி சிலுவையை சுமந்தீரே  
கர்த்தாவே எனக்காக மரித்தீரே 
உம் ஜீவன் எனக்காக கொடுத்தீரே
உம் இரத்தம் எனக்காக சிந்தினீரே

இயேசுவே  இயேசுவே எனக்காக  மரித்தீரே

1. உம்  அன்பு  என்மீது  வைத்தீரே
உம் கிருபை அளவில்லாமல் கொடுத்தீரே
உமது சித்தம் செய்ய வைத்தீரே 
உமது பிள்ளையாக மாற்றினீரே

2. எனக்காய்  ஜீவனையும் கொடுத்தீரே
உமது அன்பை நாளும் பாடிடுவேன்
உயிருள்ள வரை உம் நாமம் உயர்த்திடுவேன் 
இயேசுவே உம் தயவால் நடத்திடுமே

கல்வாரி சிலுவையை சுமந்தீரே  
கர்த்தாவே எனக்காக மரித்தீரே 
உம் ஜீவன் எனக்காக கொடுத்தீரே
உம் இரத்தம் எனக்காக சிந்தினீரே

இயேசுவே  இயேசுவே எனக்காக மரித்தீரே
தேவனே என் இயேசுவே 
உம் இரத்தத்தால் என்னை கழுவீனீரே  
இயேசுவே இயேசுவே எனக்காக மீண்டும் வருவீரே
 

Kalvaari Siluvaiyai Sumantheere
Karthave Enakkaaga Maritheere
Um Jeevan Enakkaaga Kodutheere
Um Raththam Enakkaaga Sindhineere

Yesuve Yesuve Enakkaaga Maritheere

1. Um Anbu Enmeedhu Vaiththeere
Um Kirubai Alavillaamal Kodutheere
Umadhu Siththam Seyya Vaiththeere
Umadhu Pillaiyaaga Maatrineere

2. Enakkaai Jeevanaiyum Kodutheere
Umadhu Anbai Naalum Paadiduven
Uyirulla Varai Um Naamam Uyarththiduven
Yesuve Um Dhayaavaal Nadaththidume

Kalvaari Siluvaiyai Sumantheere
Karthave Enakkaaga Maritheere
Um Jeevan Enakkaaga Kodutheere
Um Raththam Enakkaaga Sindhineere

Yesuve Yesuve Enakkaaga Maritheere
Devane En Yesuve
Um Raththathaal Ennai Kazhuvineere
Yesuve Yesuve Enakkaaga Meendum Varuveere

[keywords] Kalvaari Siluvayai - கல்வாரி சிலுவையை, Emima, Praiselin Stephen, Kalvaari Siluvaiyai, Kalvari Siluvaiyai.