அன்பை தேடியே நான் அலைந்தே ஓடினேன்
உன் சித்தத்தை விட்டு நான் தூர சென்றேன்
ஆனால் நீர் என் வாழ்வில் வந்தீர்
அந்த வாழ்வில் அர்த்தம் தந்தீர்
என் இனிமை இயேசு என் உலகம் இயேசு
என் உயிரும் இயேசு அன்பே நீர்
பாதை கடினமே நீர் என் பக்கமே
உம் பிரசன்னம் வேண்டுமே
என்னை பரிசுத்தமாக்குமே
Anbai Thediyae Naan Alaindhey Oodinen
Um Siththathai Vittu Naan Dhoora Sendren
Aanal Neer En Vazhvil Vandheer
Andha Vazhvil Artham Thandheer
En Inimai Yesu En Ulagam Yesu
En Uyirum Yesu Anbe Neer
Padhai Kadinamey Neer En Pakkamey
Um Pressanam Vendumey
Ennai Parisutham Aakumey
[keywords] En Inimai Yesu - என் இனிமை இயேசு, Anish Samuel, Solomon Jakkim, Anbai Thediyae, Anbai Thediye.
