Rajathi Rajanae - ராஜாதி ராஜனே




 

1. வானத்திலும் பூமியிலும்
சர்வத்திலும் நீர் சிறந்தவர்
சர்வ சிருஷ்டியும் வணங்கிடும்
கர்த்தாதி கர்த்தரே

ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே

2. செராபீன்களும் கேருபீன்களும்
ஓயாமல் போற்றும் உன்னதர்
பரலோக மூப்பர் முழங்கிடும்
எங்கள் சேனைகளின் கர்த்தர்

3. யூதாவின் ராஜ சிங்கம் நீர்
தாவீதின் வேரும் ஆனவர் நீர்
மரணத்தின் கூரை வென்றவர் நீர்
ஜீவனின் அதிபதி நீர்

யேஷுவா யேஷுவா
யேஷுவா யேஷுவா
ஆட்டுக்குட்டி ஆனவர்
மரணத்தை வென்றவர்
ஆட்டுக்குட்டி ஆனவர்
மரணத்தை வென்றவர்
 

1. Vaanathilum Boomiyilum
Sarvathilum Neer Seeranthavar
Sarva Srishtiyum Vanangidum
Karthathi Kartharae

Rajathi Rajanae
Karthathi Karthar Yesuvae
Rajathi Rajanae
Karthathi Karthar Yesuvae

2. Serabingalum Cherubingalum
Ooyamal Potrum Unnadhar
Paraloga Moopar Muzhangidum
Engal Senaigalin Karthar

3. Yudhavin Raja Singam Neer
Dhavindin Vaerum Aanavar Neer
Maranathin Koorai Vendravar Neer
Jeevanin Athipathi Neer

Yeshua Yeshua
Yeshua Yeshua
Aatukutti Aanavar
Maranathai Vendravar
Aatukutti Aanavar
Maranathai Vendravar

[keywords] Rajathi Rajanae - ராஜாதி ராஜனே, John Benny, Joel Thomasraj, Zac Robert, Rajathee Rajanae, Vaanathilum Boomiyilum.