Kaividatheer Azhaithavare - கைவிடாதீர் அழைத்தவரே




 

என் தேவனே என் இயேசுவே
கைவிடாதீர் அழைத்தவரே
 
1. செத்தவனைப்போல் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரம் போலானேன்
குயவனே என்னை வனையுமே 
உமக்கு உகந்த பாத்திரமாய்

2. நம்பினோர் கைவிட்ட நேரத்திலும்
துக்கத்தில் மூழ்கிய வேளையிலும்
தாயைப்போல் என்னை தேற்றியே (உம்)
மார்போடணைத்துக் கொண்டீரே
   
3. நன்மைகள் செய்திட்ட இயேசுவே
நன்றிபலிகள் செலுத்திடுவேன்
தளர்ந்த நேரம் தைரியம் தந்து (உம்)
கிருபையால் என்னை நடத்தினீர்
 

En Devane En Yesuve
Kaividaatheer Azhaithavare

1. Sethavanai Pol Marakkappatten
Udaintha Paathiram Pol Aanen
Kuyavane Ennai Vanaiyume
Umakku Ugantha Paathiramai

2. Nambinor Kaivitta Nerathilum
Thukkathil Moozhgiya Velaiyilum
Thaayai Pol Ennai Thetriye
Maarbod Anaithu Kondeere

3. Nanmaigal Seidhitta Yesuve
Nandri Baligal Seluthiduven
Thalarndha Neram Dhairiyam Thandhu
Kirubaiyaal Ennai Nadathineer

[keywords] Kaividatheer Azhaithavare - கைவிடாதீர் அழைத்தவரே, Enok Arulampalam, Thimotheyu Kalai, Kaividaatheer Azhaithavarae, Kaividatheer Azhaithavarae, En Devane, En Devanae.