Unga Kirubai - உங்க கிருபை





 

உங்க கிருபை என்னை தாங்குகின்றதே
உங்க கிருபை என்னைதூக்கி சுமந்ததே

மாறாத கிருபை மறையாத கிருபை 
மாறாத கிருபை விலகாத கிருபை 

1. கண்ணீரின் பாதையில் கலங்கின வேளையிலே 
கரம் என்ன நடத்தினது அப்பாவின் கிருபையே 

2. நெருக்கதின் நேரத்திலே சோர்வுற்ற வேலையிலே நெருங்கியே வந்து என்னை தேற்றின கிருபையே

3. எனக்கு எதிரானோர் எதிர்த்து வந்தாலும் 
என் தலை நிமிர செய்து உயர்த்தின கிருபையே

4. படையே எனக்கெதிராய் பாலயமிறங்கினாலும் 
தூக்கி சுமந்து என்னை காத்திட்ட கிருபையே
 

Unga Kirubai Ennai Thaangugindrathe
Unga Kirubai Ennai Thookki Sumanthathe

Maaradha Kirubai Maraiyaadha Kirubai
Maaradha Kirubai Vilagaadha Kirubai

1. Kanneerin Paadhaiyil Kalangina Velaiyile
Karam Ennai Nadathinathu Appaavin Kirubaiye

2. Nerukkathin Nerathile Sorvuttra Velaiyile
Nerungiye Vandhu Ennai Thettrina Kirubaiye

3. Enakku Ethiraanor Ethirthu Vandhaalum
En Thalai Nimiraseidhu Uyarthina Kirubaiye

4. Padaiye Enakkethiraai Paalayamiranginaalum
Thookki Sumandhu Ennai Kaathitta Kirubaiye

[keywords] Unga Kirubai - உங்க கிருபை, Jayakumaran (Jay), Unga Kirubai Ennai Thaangugindrathe, Tamil Christian Song.