1. எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
எல்லா நாவும் பாடும் இயேசுவின் நாமம்
இடுக்கினையில்லை வேறொரு நாமம் -2
அற்புதமான நாமமே அதிசயமான நாமமே
ஆச்சார்யமான நாமமே அதிகாரமுள்ள நாமமே -2
பதினாயிரங்களில் சிறந்தவரே
சரோனின் ரோஜாவே -2
உமக்கு இணையாக யாரும் இல்லை -4
2. என் பாவங்களை போக்கும்
இயேசுவின் நாமம்
என்னை நீதிமானை மாற்றும் நாமம்
என் சாபங்களை நீக்கி இயேசுவின் நாமம்
என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம் -2
அற்புதமான நாமமே அதிசயமான நாமமே
ஆச்சார்யமான நாமமே அதிகாரமுள்ள நாமமே -2
பதினாயிரங்களில் சிறந்தவரே
சரோனின் ரோஜாவே -2
உமக்கு இணையாக யாரும் இல்லை -4
1. Ellavattilume Melana Ore Oru Naamam
Ella Muzhangaalum Mudangidum Naamam
Ella Naavum Paadum Yesuvin Naamam
Idukkina Illai Veroru Naamam -2
Arputhamaana Naamame Athisayamaana Naamame
Aacharyamaana Naamame Adhikaaramulla Naamame -2
Pathinaayirangalil Sirandhavare
Saronin Rojaave -2
Umakku Inaiyaaga Yaarum Illai -4
2. En Paavangalai Pokkum
Yesuvin Naamam
Ennai Needhimaanai Maatrum Naamam
En Saabangalai Neekki Yesuvin Naamam
Ennai Aaseervaadhamaaga Maatrum Naamam -2
Arputhamaana Naamame Athisayamaana Naamame
Aacharyamaana Naamame Adhikaaramulla Naamame -2
Pathinaayirangalil Sirandhavare
Saronin Rojaave -2
Umakku Inaiyaaga Yaarum Illai -4
[keywords] Avar Naamamae - அவர் நாமமே, Ranjith Sundar Singh, Jary Immanuel, Ellavattilume Melana, Ellavattilumae Melana.
