துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
இறங்கிடுமே மகிமையாய்
நிரப்பிடுமே ஆவியினால்
1. நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து
துதித்திடுவேன் துதித்திடுவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்மைகள் எண்ணி ஆடிடுவேன்
2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து
துதித்திடுவேன் துதித்திடுவேன்
அந்நிய பாஷை ரகசியங்கள்
இயேசுவோடு பேசிடுவேன்
3.இயேசுவின் நினைவால் நிரம்பி நிரம்பி
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன்
இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன்
அவரைப்போல ஜெபித்திடுவேன்
4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து
மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன்
சுவிசேஷம் அறிவிப்பேன்
தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன்
Thudhikka Koodiyullom Muzhumanathaai
Jebikka Koodiyullom Orumanathaai
Irangidume Magimaiyaai
Nirappidume Aaviyinaal
1. Nanmaigal Aayiram Ninaithu Ninaithu
Thudhithiduven Thudhithiduven
Nandri Solli Paadiduven
Nanmaigal Enni Aadiduven
2. Aaviyinaale Niraindhu Niraindhu
Thudhithiduven Thudhithiduven
Anniya Baashai Ragasiyangal
Yesuvodu Pesiduven
3. Yesuvin Ninaivaal Nirambi Nirambi
Jebithiduven Jebithiduven
Yesuvin Yekkam Arindhiduven
Avaraipola Jebithiduven
4. Vaarthaiyin Mazhaiyil Nanainthu Nanainthu
Magizhndhiduven Belanadaiven
Suvishesham Arivippen
Dhairiyamaai (Yesuvai) Arivippen
[keywords] Thuthikka - துதிக்க, Jayakumaran, Thudhikka, Thudhikka Koodiyullom, Tamil Christian Song.
