Thazthukirean - தாழ்த்துகிறேன்





 

தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன் 
அர்ப்பணித்தேன் உந்தன் சமூகத்திலே

1. பாவங்கள் பல நான் செய்து விட்டேன் 
பல அக்கிரமங்களால் உம்மை நோகடித்தேன்

மன்னியும் மன்னியும் என் தெய்வமே 
இந்த ஒரு விசை மன்னியும் என் தெய்வமே

2. தருணங்கள் பல நான் தவறவிட்டேன் 
பல மீறுதல்களால் உம்மை மறுதலித்தேன்
- மன்னியும்

3. மாயங்கள் பல நான் பின் தொடர்ந்து 
பல மயக்கங்களால் நான் மதி இழந்தேன்
- மன்னியும்

உயிர்ப்பியும் உயிர்ப்பியும் என் தெய்வமே 
உந்தன் பரிசுத்த ஆவியால் உயிர்ப்பியுமே

இறங்கிடும் இறங்கிடும் என் தெய்வமே 
என் எண்ணங்கள் நிறைந்திட இறங்கிடுமே 

நிரப்பிடும் நிரப்பிடும் என் தெய்வமே 
உந்தன் மகிமையால் நிரம்பிட நிரப்பிடும
 

Thaazhthugiren Thalai Vanangugiren
Arppanithen Undhan Samoogathile

1. Paavangal Pala Naan Seidhu Vitten
Pala Akkiramangalaal Ummai Nogadithen

Manniyum Manniyum En Deivame
Indha Oru Visai Manniyum En Deivame

2. Tharunangal Pala Naan Thavaravitten
Pala Meerudhalgalaal Ummai Marudhalithen
– Manniyum

3. Maayangal Pala Naan Pin Thodarndhu
Pala Mayakkangalaal Naan Madhi Izhandhen
– Manniyum

Uyirppiyum Uyirppiyum En Deivame
Undhan Parisutha Aaviyinaal Uyirppiyume

Irangidum Irangidum En Deivame
En Ennangal Niraindhida Irangidume

Nirappidum Nirappidum En Deivame
Undhan Magimaiyaal Nirambida Nirappidume

[keywords] Thazthukirean - தாழ்த்துகிறேன், Jayakumaran, Thaazhthugiren, Thaazhthugiren Thalai Vanangugiren.