நிலையில்லா இவ்வுலகில்
எனக்காக நீரே ஆனீர் நிலையானவர்
உம் அன்பிற்கு நான் என்ன செய்வேன்?
உம் அன்பிற்கு நான் என்ன தருவேன்?
1. மனம் மாறா, குணம் மாறா
நீர் மனிதன் அல்ல என் தேவனே
நான் வாழ்வதற்கே என் சுவாசமே
நான் தேடும் அந்த நல்ல உள்ளமே
2. இல்லாத பல நேரத்தில்
அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே
நான் வாழ்கின்றது உந்தன் கிருபையால்
உம் கண்ணின் மணி போல காத்தீரே
3. மறவாமல் விட்டுவிடாமல்
என்னோடு என்றென்றும் இருப்பவரே
ஒரு குறை இன்றி என்னைக் காத்தீரே
விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே
Nillai Illa Ivullagil
Yenakaga Neerahaya Nillaianeer
Umm Anbuirku Naan Enna Seiveno
Umm Anbuirku Naan Enna Tharuveno
1. Manam Mara Illai Gunam Mara
Neer Manithan Alla Enthan Deivame
Naan Vazvatharke Enthan Swasame
Naan Thedum Antha Nalla Ullame
2. Illatha Pala Nerathil
Adhisayamai Ellam Kodutheere
Naan Vazgindrathu Undhan Kirubaiye
Umm Kannin Mani Pola Katheere
3. Maravamal Vittuvillagamal
Ennodu Endendrum Irrupavare
Kuraindri Ennai Katheere
Vittu Vilagamal Ennodu Irrupavare
[keywords] Nilaiyana Anbu - நிலையான அன்பு, Theberal Lamuvel, Nillai Illa Ivullagil, Nilai Illa Ivullagil, Tamil Christian Song.
