உன்னதரே உம் கரங்களிலே
என்னையும் வரைந்தீரே -2
தன்னையே தியாகம் செய்தவரை
முற்றுமாய் மறந்தேனே -2
ஆனாலும் நேசித்தீரே
என்னையும் நீர் நேசித்தீரே -2
1. நீதியின் பாதையிலே
நிதமும் என்னை நடத்துகிறீர் -2
உம்மை நான் உயர்த்தியே
நாளும் மகிழ்ந்திடுவேன்
துதிக்கு என்றும் பாத்திரரே
2. தாய் என்னை மறந்தாலும்
நான் உம்மை மறப்பதில்லை -2
உன்னை நான் ஏந்திடுவேன்
நான் தாங்கிடுவேன்
என் வருகையில் அழைத்து செல்வேன்
Unnadhare Um Karangalile
Ennayum Varaindheere-2
Thannaye Thyaagam Seidhavarai
Mutrumaai Marandhene-2
Aanaalum Nesittheere
Ennayum Neer Nesittheere-2
1. Needhiyin Paadhayile
Nidhamum Ennai Nadathugireer-2
Ummai Naan Uyarthiye
Naalum Magizhndhiduven
Thudhikku Endrum Paathirarae
2. Thaai Unnai Marandhaalum
Naan Unnai Marapadhillai-2
Unnai Naan Yendhiduven
Naan Thaangiduven
En Varugayil Azhaithu Selven
[keywords] Unnadhare - உன்னதரே, Elizabeth Malini, Augustin Benny Dhanarajan, Benjamin Asirking, Unnadhare Um Karangalile, Unnadharae, Unnathare, Unnatharae.
