Naanum En Veetarumo - நானும் என் வீட்டாருமோ



 

நானும் என் வீட்டாருமோ
உம்மை துதித்து மகிழ்ந்து 
பாடி போற்றுவோம் -2 

உன்னத தேவனே 
எங்கள் அடைக்கலமானீரே
உயர்ந்த கன்மலையே 
உம்மைப் போல யாருண்டு -2 

1. எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர் 
நோய்கள் எல்லாம் குணமாக்கினீர் 
அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே-2
இளந்தென்றல் புயல் காற்றாய் 
என்மேல் அடித்த போதும்
நீர் என்னை கைவிடவே இல்லையே -2 

2. மலைகளும் விட்டு விலகலாம் 
பர்வதமும் நிலை மாறலாம் 
உங்க கரமே கைவிடவே இல்லையே -2
அக்கினியோ கடும் புயலோ 
மோதி அடிக்கும் கடல் அலையோ
நீர் என்னை விட்டு விலகவே இல்லையே -2
 

Naanum En Veetaarumo
Ummai Thudhithu Magizhndhu
Paadi Potruvom -2

Unnatha Devaney
Engal Adaikkalamaaneere
Uyarndha Kanmalaiye
Ummaip Pola Yaarundu -2

1. Engal Akkiramangalai Mannitheer
Noigal Ellaam Kunamaakkineer
Azhivukku Vilakki Meettuk Kondeere -2
Ilandhendral Puyal Kaatraai
Enmel Adiththa Pothum
Neer Ennai Kaividave Illaiye -2

2. Malaigalum Vittu Vilagalaam
Parvathamum Nilai Maaralaam
Unga Karame Kaividave Illaiye -2
Akkiniyo Kadum Puyalo
Modhi Adikkum Kadal Alaiyo
Neer Ennai Vittu Vilagave Illaiye -2

[keywords] Naanum En Veetarumo - நானும் என் வீட்டாருமோ, Tipu Poolingam, Asborn Sam, Naanum En Veetaarumo.