துதித்திடுவேன் துதித்திடுவேன்
கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
கர்த்தர் தாம் என் மேல்
நினைவாய் இருந்தாரே-2
அற்பமாக எண்ணப்பட்டேன்
ஆசீர்வதித்தாரே
விருப்பத்தை சொன்னேனே
வேண்டுதல் கேட்பாரே-2
1.ஏக்கமெல்லாம் ஏசேக்கும்
சித்தனாவாய் போனதோ
தேசத்தில் பலுகும்படி
ரெகோபோத்தை தந்தாரே-2
2.என் வழக்கை தீர்த்தாரே
என் சத்தம் கேட்டாரே
என் நிந்தை நீங்கச் செய்து
மகிழவே செய்தாரே-2
Thudhithiduven Thudhithiduven
Kanneerai Thudaithavarai Thudhithiduven
Uyarthiduven Uyarthiduven
Vaazhvu Thandhavarai Uyarthiduven
Karthar En Peril Kadaatchamaanare
Karthar Thaam En Mel
Ninaivaai Irundhaare -2
Arppamaaga Ennapatten
Aaseervadhithaare
Viruppathai Sonnenae
Vendudhal Ketpaare -2
1. Yekkamellaam Aesekkum
Siththanaavaai Ponadho
Desathil Palugumbadi
Regobothai Thandhaare -2
2. En Vazhakkai Theerthaare
En Saththam Kettaare
En Nindhai Neenga Seidhu
Magizhavae Seidhaare -2
[keywords] Kadatchamanarae - கடாட்சமானாரே, Sheeba Asborn, Asborn Sam, Thudhithiduven Thudhithiduven, Thudhithiduvaen Thudhithiduvaen.
