ஸ்தோத்திரங்களோடு
விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்
என் புரியாத பாதைகள் காட்டிலும்
நீர் நடத்தின வழிகள் ஏராளமே
நான் நடந்து வந்த பாதைகள் காட்டிலும்
நீர் சுமந்து வந்த பாதைகள் ஏராளமே
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
1. என் வேளை இன்னும் வரவில்லை என்றவாரே
உம் நேரங்களும் காலங்களும் புரிவதில்லையே
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்யும்
உம் கரத்தை பிடித்து உம் முகத்தை பார்த்து
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
2. உன் வழியும் என் வழியும் வேறு என்றீரே
உம் பாதைகளும் நடத்துதலும் புரிவதில்லையே
அவசரமாய் அல்ல தாமதமாய் அல்ல
அன்றன்றுள்ள தேவைகளை அதிசயமாய் சந்தித்தீர்
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
Sthothirangalodu Vinnapangal Yaeredupaen
En Puriyaadha Paadhaigal Kaatilum
Neer Nadathina Vazhigal Aeraalamae
Naan Nadandhu Vandha Padhaigal Kaatilum
Neer Sumandhu Vandha Paadhaigal Aeraalamae
Nanriyodu Sthotharipaen
1. En Vaezhai Innum Varavillai Endravarae
Um Nerangalum Kaalangalum Purivadhillaiayae
Adhinadhin Kaalathil Naerthiyaai Seiyum
Um Karathai Pidithu Um Mugathai Paarthu
Nanriyodu Sthotharipaen
2. Un Vazhiyum En Vazhiyum Veru Endreerae
Um Paadhaigalum Naduthadhalum Purivadhillaiayae
Avasaramaai Alla, Thaamadhamaai Alla
Andrandrulla Thaevaigalai Adhisayamaai Sandhitheer
Nanriyodu Sthotharipaen
[keywords] Nandriyodu Sthotharipaen - நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன், Joel Thomasraj, Nanriyodu Sthotharipaen, Sthothirangalodu Vinnapangal Yaeredupaen.
