அபிஷேகம் பெருமழையாய்
எங்கும் பொழிந்திடும் காலமிது
ஆவியானவர் வல்லமையாய்
அசைவாடும் நேரமிது
ஊற்றப்படுதே அபிஷேகமே
நிரம்பிடுதே நம் இதயங்களே
1. நிரம்பி நிரம்பி வழிகின்றதே
பொங்கிப் பொங்கி பாய்கின்றதே
அபிஷேகமே அபிஷேகமே
வல்லமையின் அபிஷேகமே
2. நுகங்களை உடைத்திடும் அபிஷேகமே
கட்டுகளை அறுத்திடும் அபிஷேகமே
3. ஜீவநதியிலே மூழ்கிடுவோம்
வல்லமையால் நாம் நிரம்பிடுவோம்
4. மேல்வீட்டில் இறங்கின அக்கினியே
மீண்டும் இந்நாளில் இறங்கட்டுமே
5. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்
உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம்
Abishegam Perumazhaiyaai
Engum Pozhindhidum Kaalamidhu
Aaviyaanavar Vallamaiyaai
Asaivaadum Neramidhu
Ootrappadudhey Abishegame
Nirambidudhey Nam Idhayangale
1. Nirambi Nirambi Vazhigindradhey
Pongi Pongi Paaygindradhey
Abishegame Abishegame
Vallamaiyin Abishegame
2. Nugangalai Udaiththidum Abishegame
Kattugalai Aruththidum Abishegame
3. Jeevanadhiyiley Moozhgiduvom
Vallamaiyaal Naam Nirambiduvom
4. Mel Veettil Irangina Akkiniey
Meendum Innaalil Irangattumey
5. Yesuvin Naamaththil Koodivandhom
Uyirpikkum Vallamai Kaana Vandhom
[keywords] Abishekam Perumazhaiyai - அபிஷேகம் பெருமழையாய், Reegan Gomez, Abishegam Perumazhaiyaai, Abishekam Perumazhaiyaai.
