ஆமென் என்று சொல்லுவோம்
அற்புதங்களை காணுவோம்
நம் தேவன் நமக்காய்
யாவும் செய்து முடிப்பார்
ஆமென் ஆமென்
ஆமென் ஆமென்
1. காற்றையும் காண்பதில்லையே
மழையையும் நாம் பார்ப்பதில்லையே
தண்ணீரால் நிரப்பப்பட்ட
பள்ளங்களை கண்டிடுவோம்
ஆமென் ஆமென்
அப்படியே எல்லாம் ஆகுமே
2. விசுவாசிப்போர் தேவமகிமையை
காண்பார்கள் என்பது நிச்சயமே
நோய்கள் பேய்கள் நீங்கிடும்
மரித்தவைகள் உயிரடையும்
3. வாக்குத்தத்தம் அனைத்தும் கிறிஸ்துவுக்குள்
ஆமென் என்று எப்போதும் இருக்கின்றதே
இலக்கை நோக்கி ஓடுவோம்
சோர்ந்திடாமல் ஓடுவோம்
Amen Endru Solluvom
Arpudhangalai Kaanuvom
Nam Devan Namakkaai
Yaavum Seidhu Mudippaar
Amen Amen
Amen Amen
1. Kaatraiyum Kaanbathillaiye
Mazhaiyaiyum Naam Paarppathillaiye
Thanneerinaal Nirappappatta
Pallangalai Kandiduvom
Amen Amen
Appadiye Ellaam Aagume
2. Visuvaasippor Devamagimaiyai
Kaanbaargal Enbathu Nichayame
Noigal Peigal Neengidum
Mariththavaigal Uyiradaiyum
3. Vaakkuththaththam Anaiththum Kristhuvukkul
Amen Endru Eppodhum Irukkindradhe
Ilakkai Nokki Oduvom
Sorndhidaamal Oduvom
[keywords] Amen Endru Solluvom - ஆமென் என்று சொல்லுவோம், Reegan Gomez, Joy Christina, Aamen Endru Solluvom, Tamil Christian Song.
