Inbamanalum Neerthanae - இன்பமானாலும் நீர்தானே





 

1. இன்பமானாலும் நீர்தானே
துன்பமானாலும் நீர்தானே
என் எல்லாவற்றிலும் நீர்தானே
அனைத்திலும் உம் அன்பை தந்தீர்
கிருபையால் என்னை நடத்தி வந்தீர்
நேசிப்பேன் என் இயேசுவே உம்மையே
வாழுவேன் என் இயேசுவே உமக்காகவே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

2. என்ன வந்தாலும் நீர்தானே
எது நடந்தாலும் நீர்தானே
என் எல்லாவற்றிலும் நீர்தானே
இம்மட்டும் என்னை கைவிடவில்லை
இனிமேலும் என்னை மறப்பதில்லை
நம்புவேன் என் இயேசுவே உம்மையே
தேடுவேன் என் இயேசுவே உம்மையே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
 

1. Inbamaanallum Neer Thaane
Thunbamaanallum Neer Thaane
En Ellaavattrilum Neer Thaane
Anaiththilum Um Anbai Thandheer
Kirubaiyaal Ennai Nadaththi Vandheer
Nesippen En Yesuve Ummaiye
Vaazhuven En Yesuve Umakkaagave

Aaraadhippen Aaraadhippen
Aayulellaam Ummai Aaraadhippen

2. Enna Vandhaalum Neer Thaane
Edhu Nadandhaalum Neer Thaane
En Ellaavattrilum Neer Thaane
Immatum Ennai Kaividavillai
Inimeelum Ennai Marappadhillai
Nambuven En Yesuve Ummaiye
Theduven En Yesuve Ummaiye

Aaraadhippen Aaraadhippen
Aayulellaam Ummai Aaraadhippen

[keywords] Inbamanalum Neerthanae - இன்பமானாலும் நீர்தானே, Reegan Gomez, Inbamaanallum Neer Thaane, Tamil Christian Song.