உன்னதமானவரே உம்மையே நம்பியுள்ளேன்
உம் தயவால் நான் அசைக்கப்படுவதில்லை
தீயோன் சூழ நினைத்தாலும்
குழியில் தள்ள முயன்றாலும்
என் நம்பிக்கைக்கு பாத்திரரே
பாதை எல்லாம் முடிந்தாலும்
நிலை எதுவாய் இருந்தாலும்
என் நம்பிக்கைக்கு உரியவரே
நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன்
நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன்
1. வேஷம் போடும் மனிதர்கள்
துரோகம் செய்த போதிலும்
என்னை விட்டு விலகாமல்
நொடி கூட பிரியாமல்
உண்மையான நம்பிக்கையானீரே
இதுவரை மாறாமல் இருந்தீரே
2. சேதம் என்னை அழிக்காமல்
எத்தன் கையில் சிக்காமல்
உம் நிழலில் வைத்தீரே
இமைக்காமல் காத்தீரே
உறுதியான நம்பிக்கையானீரே
இதுவரை காத்து வந்தீரே
Unnadhamaanavarae Ummaye Nambiyullaen
Um Thayavaal Naan Asaikkappaduvadhillai
Theeyon Soozha Ninaiththaalum
Kuzhiyil Thalla Muyanrththaalum
En Nambikkaiyukku Paaththirarae
Paadhai Ellam Mudindhaalum
Nilai Edhuvaai Irundhaalum
En Nambikkaiyukku Uriyavarae
Neerae En Nambikkai, Ummalai Nambuvaen
Neerae En Nambikkai, Ummalai Nambuvaen
1. Veesham Podum Manidhar
Dhorogam Seitha Poththilum
Ennai Vittu Vilagaamal
Nodi Kooda Priyaamal
Unmaiyana Nambikkaiyaaneerae
Idhuvarai Maaraamal Irundheerae
2. Setham Ennai Azhikkaamal
Eththan Kaiyil Sikkamaal
Um Nizhalil Vaiththirae
Imaikkaamal Kaaththirae
Urudhiyaana Nambikkaiyaaneerae
Idhuvarai Kaaththuvandheerae
[keywords] Neere En Nambikai - நீரே என் நம்பிக்கை, Jabez Nithiyaraj, Benny Joshua, Neerae En Nambikkai, Unnadhamaanavarae Ummaye, Unnathamaanavarae Ummaye.
