Thunai Nirpaar - துணை நிற்பார்





 

சிறுக்கூட்டமே நீ பயப்படாதே
சிறுபூச்சியே நீ கலங்கிடாதே
இஸ்ரவேலின் ராஜன் உன் துணையாய் நின்றிடுவார்
யாக்கோபின் தேவன் உன் அருகே வந்திடுவார்

துணை நிற்க மறக்க மாட்டார்
கைவிட நினைக்க மாட்டார்
விலக யோசிக்க மாட்டார்
ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டார்

1. பகைஞர் முன்னிலையில் வெற்றி சூட துணை நிற்பார் 
வெறுமையின் பள்ளங்களை நிவிர்த்தி செய்து துணை நிற்பார் 
வெட்கத்தை தகர்தெரிய உன் பக்கம் நின்றிடுவார் 
நாளுக்கு நாள் உன்னை விருத்தியடைய செய்திடுவார்

2. பூமியின் தூளை போல பெருக செய்து துணை நிற்பார் 
ஆழத்தின் ஆசீர்வாதங்களை அள்ளி தந்து துணை நிற்பார் 
பெரிய காரியங்கள் செய்து உன்னோடுயிருப்பார் 
பள்ளங்களை எல்லாம் நிரம்பிட செய்திடுவார்

3. உன் வாழ்வை மலர செய்து பெருமைபடுத்தி துணை நிற்பார் 
உன்னை நினைத்தருளி எந்நாளும் தாங்கிடுவார் 
உன்னை பெலப்படுத்த எப்போதும் துணை நிற்பார் 
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் 
அதிகமாய் கிரியை செய்திடுவார்

 

Sirukkoottamae Nee Bayappadaathae
Sirupoochchiyae Nee Kalangidaathae
Isravelin Raajan Un Thunaiyaai Nindriduvaar
Yaakkobin Devan Un Arugae Vanthiduvaar

Thunai Nirka Marakka Maattaar
Kaivida Ninaikka Maattaar
Vilaga Yosikka Maattaar
Oru Naalum Poi Solla Maattaar

1. Pagaignar Munnilaiyil Vetri Sooda Thunai Nirpaar
Verumaiyin Pallangalai Nivirthi Seithu Thunai Nirpaar
Vetkaththai Thagartheriya Un Pakkam Nindriduvaar
Naalukku Naal Unnai Viruthiyadaya Seithiduvaar

2. Boomiyin Thoolai Pola Peruga Seithu Thunai Nirpaar
Aazhaththin Aasirvaththangalai Alli Thanthu Thunai Nirpaar
Periya Kaariyangal Seithu Unnodu Iruppaar
Pallangalai Ellaam Nirambida Seithiduvaar

3. Un Vaazhvai Malar Seithu Perumaipaduthi Thunai Nirpaar
Unnai NinaitharulI Ennaalum Thaangiduvaar
Unnai Belappadutha Eppothum Thunai Nirpaar
Ninaippatharkkum Venduvatharkkum
Athigamaai Kiriyai Seithiduvaar

[keywords] Thunai Nirpaar - துணை நிற்பார், Bishop.Dr.A.Nithiyaraj, Rev.Dr.A.Athisayaraj,  Kirubavathi Daniel, Sirukkoottamae Nee, Tamil Christian Song.