ஆராய்ந்து முடியாத காரியங்கள் செய்திடுவார்
எண்ணியே முடியா அதிசயங்கள் செய்கிறார்
செய்யப் போகிறார்
கண் உறங்காமல் காத்திடுவார்
கன்மலையின் மேல் நிறுத்திடுவார்
தலையை எண்ணெயினாலே அபிஷேகம் செய்திடுவார்
இழந்த உன் சந்தோஷத்தை திருப்பித் தரப் போகிறார்
இனிதான வாழ்வை மட்டும் இனி காணப் போகின்றாய்
எப்போதும் சந்தோஷமே சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷமே
இடைவிடாமல் ஜெபிக்கும் போதும் ஜெயமே ஜெயமே
எல்லா நிலையிலும் நானும் சொல்லுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
1. வார்த்தைகள் மாறாதே வாக்குறுதிகள் மாறாதே
வாக்குரைத்த தேவன் தாமே வழியருகே வருவாரே
வானம் ஒழிந்து போனாலும் பூமி ஒழிந்து போனாலும்
தேவ வார்த்தை என்னை ஒளிந்திடத்தில் வைத்திடுமே
அருள் வரங்கள் இறங்கிடுமே
நற்காரியங்கள் நடந்திடுமே
அளவில்லா வாக்கியங்கள் அனுதினமும் சூழ்ந்திடுமே
பலவீனங்கள் எழும்போது பலவானும் விழுவானே
2. ஞானத்தில் சிறந்தவர் அதிகாரம் படைத்தவர்
அளவில்லா கிருபைகளை நிறைவாகத் தந்திடுவார்
அறிவுக்கு எட்டாத அதிசயங்கள் நடந்திடுமே
அவரோடு இணைந்த வாழ்வு நல்வாழ்வாய் மாறிடுமே
பரலோக ஆசீர்வாதம் உன்னைச் சூழ வந்திடுமே
உலகத்தின் அதிகாரிகள் உன்னைத் தேடி வருவாரே
வெட்கப்பட்ட இடங்களிலே தலை நிமிரச் செய்வாரே
Aarainthu Mudiyatha Kaariyangal Seithiduvar
Enniyae Mudiyaa Athisayangal Seikiraar Seiya Pogiraar
Kannurangamal Kaathiduvaar Kanmalaiyin Mel Niruthiduvaar
Thalaiyai Ennaiyinalae Abishekam Seithiduvaar
Illantha Un Santhosathai Thiruppi Thara Pogiraar
Inithana Vaalvai Mattum Ini Kaana Pogindraai
Eppothum Santhosamae Santhosam Santhosam Santhosamae
Idaividamal Jebikum Pothum Jeyamae Jeyamae
Ella Nilayilum Nanum Solluvaen Sthothiram Sthothiramae
1. Varthaikal Maarathae Vasanangal Maarathae
Vaakuraitha Devan Thaamae Vazhiyarukae Varuvarae
Vaanam Olinthu Ponalum Boomi Olinthu Ponalum
Deva Varthai Enna Olinthidathil Vaithidumae
Arul Varangal Irangidumae
Narkariyangal Nadanthidumae
Alavilla Vaakkiyangal Anuthinamum Suzhnthidumae
Belavinangal Elumpothu Belavanum Viluvanae
2. Gnanathil Siranthavar Athigaram Padaithavar
Alavilla Kirubaigalai Niraivaaga Thanthiduvaar
Arivukku Ettatha Athisaiyangal Nadanthidumae
Avarodu Inaintha Vazhvu Nal Vazhvaai Maaridumae
Paraloga Aasirvatham Unnai Suzha Vanthidumae
Ulagathin Athibathikal Unnai Thedi Varuvaarae
Vetkapatta Idangalilae Thalai Nimira Seivaarae
[keywords] Aarainthu Mudiyatha - ஆராய்ந்து முடியாத, Jawahar Samuel, Daniel Jawahar, Aaraainthu Mudiyatha, Tamil Christian Song.
