சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
சேனைகளின் கர்த்தர் உம் நாமமே
சேராபீன்கள் கேரூபீன்கள்
ஓய்வின்றி போற்றிடும் தூயாதி தூயரே
வானோர்கள் மூப்பர்கள் வாழ்த்தி பணிந்திடும்
வல்லமை நிறைந்த கர்த்தாதி கர்த்தரே
துதிக்குப் பாத்திரரே இயேசு ஒருவரே
கனத்திற்குப் பாத்திரரே இயேசு ஒருவரே
மகிமைக்குப் பாத்திரரே இயேசு ஒருவரே
எங்கள் இயேசு ஒருவரே
1. மெய்யான தேவனே மேசியா ராஜனே
மாட்சியும் மகிமையும் நிறைந்தவரே
ஆலோசனைக் கர்த்தர் நீர்தானய்யா
அரசாளும் தெய்வம் நீர்தானய்யா
ஆராதித்து உம்மை வணங்குகின்றோம்
2. இருந்தவர் இருப்பவர் என்றென்றும் வாழ்பவர்
யெஷுவா தேவா நீர்தானய்யா
சீக்கிரம் வரப்போகும் ராஜாதி ராஜனே
சீயோனின் மணவாளன் எம் இயேசு ராஜனே
சிரம் தாழ்த்தி உம்மை வணங்குகின்றோம்
Singasanathil Veetraallum Raajane
Senaihalin Karthar Um Naamame
Serabeengal Keroobeengal
Oyivindri Potridum Thooyaathi Thooyare
Vaanorgal Moopporgal Vaazhthi Panindhidum
Vallamai Niraintha Karthaathi Karthare
Thuthikku Paathirare Yesu Oruvare
Ganathirkku Paathirare Yesu Oruvare
Magimaikku Paathirare Yesu Oruvare
Engal Yesu Oruvare
1. Meiyaana Devaney Mesaiyaa Raajaney
Maatchiyum Magimaiyum Nirainthavare
Aalosanai Karthar Neerthaanaiyyaa
Arasaalum Deivam Neerthaanaiyyaa
Aaraathithu Ummai Vananguginrom
2. Irunthavar Iruppavar Endrendrum Vaazhbavar
Yeshuvaa Devaa Neerthaanaiyyaa
Seekiram Varappogum Raajaathi Raajaney
Seeyonin Manavaalan Em Yesu Raajaney
Siram Thaazhthi Ummai Vananguginrom
[keywords] Thudhikku Paathirarae - துதிக்குப் பாத்திரரே, Vijay Selvaraj, Jeevan Chelladurai, Singasanathil Veetraallum, Singasanathil Vitraallum.
