Adada - அடடா





 

1. தேசம் நேசம் விட்டுவந்தேன்
புதிதாய் ஒரு நாட்டை கண்டேன்
தெரிந்த முகங்கள் எதுவும் இல்லாமல்
ஓ ஓ தனிமையே
வீதியின் பெயர்கள் எதுவும் புரியாமல்
புதிதாய் ஒரு கதவை தேடி
உதவிகள் கேட்க தயங்கினேன்

அடடா அடடா 
நான் கேட்கும் முன்பே உதவி செய்தார்
அடடா அடடா
உன் முகவரி நானே என்றுரைத்தார்
அடடா அடடா
நான் தேடும் முன்பே இயேசு தேடி வந்தார்
அடடா அடடா
இனி நானே தஞ்சம் என்றுரைத்தார்

2. புத்தம் புதுக் காலை தோறும் 
ஒரு சத்தம் நெஞ்சில் கேட்கிட
தாயின் வயிற்றில் தோன்றும் முன்
உன்னை அழைத்தும் தெரிந்தும் கொண்டேனே
என் கரத்தை மீறி சென்றபோதும்
உன்னை அன்பின் கயிற்றால் இழுத்தேனே
மறைவிடம் நானே என்றபோதும்
எங்கே விட்டு செல்வாய் என்றரே

அடடா அடடா
எதை இழந்தாலும் உம்மை இழப்பேனோ
அடடா அடடா
என் முகவரி நீரே என்றறிவேன்
அடடா அடடா
யார் பிரிந்தாலும் நீர் பிரிவீரோ
அடடா அடடா
யார் மறந்தாலும் நீர் மறப்பீரோ
 

1. Desam Nesam Vittuvanthen
Puthithaai Oru Naattai Kanden
Therintha Mugangal Ethuvum Illaamal
O O Thanimaiye
Veedhiyin Peyargal Ethuvum Puriyaamal
Puthithaai Oru Kathavai Thedi
Udhavigal Ketka Thayanginen

Adadaa Adadaa
Naan Ketkum Munbe Udhavi Seithaar
Adadaa Adadaa
Un Mugavari Naane Endruraithaar
Adadaa Adadaa
Naan Thedum Munbe Yesu Thedi Vanthaar
Adadaa Adadaa
Ini Naane Thanjam Endruraithaar

2. Putham Puthu Kaalai Thorum
Oru Saththam Nenjil Kekkida
Thaayin Vayitril Thondrum Mun
Unnai Azhaithum Therinthum Kondene
En Karathai Meeri Sendrapothum
Unnai Anbin Kayitraal Izhuthene
Maraividam Naane Endrapothum
Enge Vittu Selvaai Endrare

Adadaa Adadaa
Ethai Izhanthaalum Ummai Izappeno
Adadaa Adadaa
En Mugavari Neere Endrariven
Adadaa Adadaa
Yaar Pirinthaalum Neer Piriveero
Adadaa Adadaa
Yaar Maranthaalum Neer Marappeero

[keywords] Adada - அடடா, Giftson Durai, Desam Nesam, Thesam Nesam, Dhesam Nesam, Tamil Christian Song.