பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
நீர் பேசினால் எங்கள் வாழ்வு மாறும்
நீர் பேசினால் எங்கள் துக்கம் மாறும்
நீர் பேசினால் உயிர் அடைவோம் ஐயா
1. கைவிட்ட நேரத்தில்
வனாந்திர பாதையில்
தனிமையின் வேளையில்
நீர் என்னைக் காண்கிற தேவனே
என்னோடு பேசுவீர்
என் வாழ்வை மாற்றுவீர்
வனாந்திரம் செழித்தோங்குமே
2.உருக்கமான இரக்கத்தால்
நீர் என்னை இழுத்தீரே
கிருபையின் தேவனே
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே
உமது காருண்யம்
பெரியவனாய் மாற்றிடுமே
உம்மாலே உயர்ந்திடுவேன்
3.நித்திய கிருபையினால்
இரக்கம் செய்தீரே
தலைமுறை தலைமுறையாய்
என்றும் தொழுவோம்
நித்திய புகழ்ச்சியே நிரந்தமானவரே
என்றென்றும் தொழுதிடுவோம்
Pesum Deivam Neer
Pesaadha Kallo Maramo Neer Alla
Neer Pesinaal Engal Vaazhvu Maarum
Neer Pesinaal Engal Thukkam Maarum
Neer Pesinaal Uyir Adaivom Ayyaa
1. Kaivitta Neraththil
Vanaandhra Paadhaiyil
Thanimaiyin Velaiyil
Neer Ennaik Kaanugira Devaney
Ennodu Pesuveer
En Vaazhvai Maatruveer
Vanaandhram Sezhiththongume
2. Urukkamaana Irakkathaal
Neer Ennai Izhuththeerae
Kirubaiyin Devaney
Irakkaththil Aisuwariyamulla Devaney
Umadhu Kaarunyam
Periyavaanaai Maatridume
Ummaale Uyarndhiduven
3. Niththiya Kirubaiyinaal
Irakkam Seiththeerae
Thalaimurai Thalaimuraiaa
Endrum Thozhuvom
Niththiya Pugazhchiye Nirandhamaanavarae
Endrendrum Thozhuthiduvom
[keywords] Pesum Theivam Neer - பேசும் தெய்வம் நீர், Lucas Sekar, Pesum Dhevam Neer, Pesum Deivam Neer, Tamil Christian Song.
