Avar Sonnal Agum - அவர் சொன்னால் ஆகும்





 

கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமே 
சமூகத்தில் எந்நாளும் ஆனந்தமே -2
அவர் சொன்னால் ஆகும் 
அவர் சொன்னால் நிற்கும் 
அவர் சொன்னாலே போதும் 
இனி எல்லாம் ஆகும்-2

1.தொலைந்து போன என்னைத் தேடி வந்தீரே 
தரிசன பாதையிலே நடக்க வைத்தீரே 
மந்தையை நடத்தும்படி உயர்த்தினீரே
ஆளுகை எனக்கு தந்து அமர செய்தீரே-2

2. வனாந்திர பாதையெல்லாம் வழிகள் ஆகுமே 
போஷிக்க மன்னாவும் இறங்கி வந்திடுமே
முன் செல்லும் மேகமாய் வந்திடுவார் 
நன்மையான தேசத்திலே சேர்த்திடுவார்- என்னை 

3. செங்கடலை இரண்டாகப் பிளந்திடுவார்
எகிப்தின் சேனைகளை அமிழ்த்திடுவார்
பள்ளங்களை தண்ணீரால் நிரப்பிடுவார்
கன்மலையில் என் தாகம் தீர்த்திடுவார்-2

இயேசு சொன்னால் ஆகும் 
இயேசு சொன்னால் நிற்கும்
அவர் சொன்னாலே போதும் 
இனி எல்லாம் ஆகும்-2
 

Kartharukkul Eppothum Santhoshame
Samookathil Ennaalum Aanandame -2
Avar Sonnaal Aagum
Avar Sonnaal Nirkum
Avar Sonnaale Podhum
Ini Ellaam Aagum -2

1. Tholaindhu Pona Ennaith Thedi Vantheere
Tharisan Paathayile Nadakka Vaithheere
Mandhaiyai Nadaththumpadi Uyarththineere
Aalugai Enakku Thandhu Amara Seidheere -2

2. Vanaandhira Paathayellaam Vazhilgal Aagume
Poshikka Mannavum Irangi Vantidume
Mun Sellaum Megamaai Vantiduvaar
Nanmaiyaana Desaththile Serthiduvaar – Ennai

3. Sengadalaai Irandaagap Pilandhiduvaar
Egipthin Senangalai Amizhthiduvaar
Pallangalai Thanneer Aal Nirappiduvaar
Kanmalaiyil En Thaagam Theerthiduvaar -2

Yesu Sonnaal Aagum
Yesu Sonnaal Nirkum
Avar Sonnaale Podhum
Ini Ellaam Aagum -2

[keywords] Avar Sonnal Agum - அவர் சொன்னால் ஆகும், Vinny Allegro, Ranjith Jeba, Asborn Sam, John Wesley Muthu, Kartharukkul Eppothum.