Immanuel - இம்மானுவேல்

Immanuel - இம்மானுவேல்




 

பிறந்தார் பெத்தலையில் இயேசு பாலகனாக
துறந்தார் மகிமையை இயேசு மானிடற்காக
மண்ணோர் விண்ணோர் யாவருமே போற்றி...போற்றி
வாழ்த்துவோமே இயேசுவையே பாடி...பாடி

இம்மானுவேல் இம்மானுவேல்
பாவம் போக்க வந்த குமாரன்
இம்மானுவேல் இம்மானுவேல்
சாபம் தீர்க்க வந்த குமாரன்

1. எல்லா ஜனத்திற்க்கும் மிகுந்த சந்தோஷம் 
உண்டாக்கும் நற்செய்தியே 
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண
ஒளியாக இயேசு வந்தாரே 
-இம்மானுவேல்

2. அன்னை மரியின் மைந்தனாக இயேசு
இப்பூவில் அவதரித்தாரே 
அன்று தீர்க்கன் சொன்ன வாக்குத்தத்தம் யாவும்
தீர்க்கமாக நிறைவேறினதே 
-இம்மானுவேல்
 

Piranthaar Bethlelayil Yesu Baalaganaaga
Thurandhaar Magimaiyai Yesu Maanidarkaaga
Mannor Vinnor Yaavarume Potri...Potri
Vaazhthuvoame Yesuvaiye Paadi...Paadi

Immanuel Immanuel
Paavam Pokka Vandha Kumaaran
Immanuel Immanuel
Saabam Theerka Vandha Kumaaran

1. Ella Janathirkum Migundha Santhosham
Undaakkum Narseythiye
Irulil Ullor Velichathaiye Kaana
Oliyaga Yesu Vandhaare
-Immanuel

2. Annai Mariyin Maindhanaaga Yesu
Ippoovil Avathariththaare
Andru Theerkan Sonnna Vaakkuthaththam Yaavum
Theerkamaaga Niraiverindhadhe
-Immanuel


[keywords] Immanuel - இம்மானுவேல், Pr Jeswin Samuel, Pr Solomon Robert, Piranthaar Bethlelayil, Emmanuel, Tamil Christmas Song.