Um Naamam Paada - உம் நாமம் பாட

Um Naamam Paada - உம் நாமம் பாட





 

உம் நாமம் பாட
உம் நாமம் சொல்ல
உலகெங்கும் செல்ல உம் பெலன் வேண்டுமே-2

என் கண்களில் உம் தரிசனம்
என் மனதினில் உம் விருப்பமே
என் பாதையில் நீர் வெளிச்சமே
என் இயேசுவே
- உம் நாமம்

என் கையல்ல உம் கரம் ஆகும்
என் நாவினில் உம் வார்த்தையே
என் பாதையில் நீர் வெளிச்சமே
- உம் நாமம்

உம் பாரத்தால் என்னை நிரப்பிடுமே
உம் தாகத்தை என்னில் ஊற்றிடுமே
என் வாழ்க்கையை இன்று தருகிறேன்
உருவாக்குமே என் இயேசுவே
- உம் நாமம்

என் சரீரத்தை நீர் ஆளுமே
உம் ஆவியால் என்னை நிரப்புமே
என் சுயம் முற்றும் இன்று சாகவே
உம் பெலத்தாலே என்னை நிரப்புமே-2

பெலன் உண்டு பெலன் உண்டு இயேசு நாமத்தில்
விடுவிக்கும் பெலன் உண்டு இயேசு நாமத்தில்-2
- உம் நாமம்

பெலன் உண்டு பெலன் உண்டு இயேசு நாமத்தில்
விடுவிக்கும் பெலன் உண்டு இயேசு நாமத்தில்-2
 

Um Naamam Paada
Um Naamam Solla
Ulagengum Sella Um Belan Vendumae-2

En Kangalil Um Dharisanam
En Manathinil Um Virupamae
En Pathayil Neer Vezhichamae
En Yesuvae

En Kayalla Um Karam Aakum
En Naavinil Um Vaarthayae
En Paathayil Neer Vezhichamae
En Yesuve
- Um Naamam

Um Barathal Ennai Nirapumae
Um Thagathai Ennil Ootrumae
En Vazhkaiyai Indru Tharugiraren
Uruvakumae En Yesuvae
- Um Naamam

En Sareerathai Neer Aazhumae
Um Aaviyal Ennai Nirapumae
En Suyam Mutrum Indru Saagavae
Um Belathalae Ennai Nirapumae-2

Belan Undu Belan Undu Yesu Naamathil
Viduvikkum belan undu Yesu Namathil-2
- Um Naamam

Belan Undu Belan Undu Yesu Naamathil
Viduvikkum belan undu Yesu Namathil-4


[keywords] Um Naamam Paada - உம் நாமம் பாட, Praisy Melonshia, Um Namam Pada, Um Naamam Pada.