Nadathiduveer Inimelum - நடத்திடுவீர் இனிமேலும்

Nadathiduveer Inimelum - நடத்திடுவீர் இனிமேலும்





 

இதுவரை என்னை நடத்தினவர்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்-2

நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
நீர் யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே-2

நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்

1. இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதா காலமும் நமது தேவன்-2
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்-2
- நடத்திடுவீர்

2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடைத்திடுவீர்-2
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடைத்திடுவீர்-2
- நடத்திடுவீர்
 

Ithuvarai Ennai Nadathinar
Inimealum Ennai Nadathituvir-2

Neere Jehovah Jeere
En Ellame Parthukolvir
Neer Jehovah Shamma
En Koodave Iruppare-2

Nadathiduveer Inimelum
Kadaisi Varai Nadathiduveer-2
- Neer Jehovah

1. Indha Thevan Endrendrum Ullae
Sathagalamum Namathu Thevan-2
Maranappariyandham Nadathituvaar
Ennai Nadathituvaar-2
- Nadathiduveer
2. Narkiriyai Ennill Thuvangiya Var
Mudhirvuppariyandham Nadathituvir-2
Muthirvayadhaanalam Nadathituvir
Unmaiyaai Nadathituvir-2
- Nadathiduveer


[keywords] Nadathiduveer Inimelum - நடத்திடுவீர் இனிமேலும், Ben Samuel, Ithuvarai Ennai Nadathinavar, Nadathiduveer Inimelum Kadaisi Varai.