Madhuramaanavar - மதுரமானவர்

Madhuramaanavar - மதுரமானவர்




 

ஆயிரம் பேரில் சிறந்தவர் எந்தன் நேசரே 
பதினாயிரம் பேரில் பெரியவர் எந்தன் பாசமே - 2
பாலில் கழுவப்பட்ட கண்களை உடையவர் 
தெளித்தேனிலும் சுவை மிகுந்த மதுரமானவர்

மதுரமானவர் மகிமை நிறைந்தவர் 
சர்வ வல்லவர் சமாதான பிரபு இவர் 

1.சாரோனின் ரோஜாவே 
பள்ளத்தாக்கின் லீலியே - 2
லீலி புஷ்பமே 
கிச்சிலி மரம் நீரே - 2

2.மருதோன்றி பூங்கொத்தே 
வெள்ளைப் போல செண்டு நீர்  - 2
முற்றிலும் அழகானவர் 
முடி சுருள்சுருளானவர் - 2

3.ஊற்றுண்ட பரிமள 
தைலம் போன்றவர்- 2 
உலகம் எங்கிலும் 
நறுமணம் தருபவர் - 2
 

Aayiram Peril Sirandhavar Endhan Nesar
Pathinaayiram Peril Periyavar Endhan Paasame-2
Paali Kazhuvappatta Kankalai Udaiyavar
Theliththenilum Suvai Miguntha Madhuramaanavar

Madhuramaanavar Magimai Nirainthavar
Sarva Vallavar Samadhaan Prabhu Ivar

Saaronin Rojaave
Pallathaakkin Leeliye-2
Leeli Pushpame
Kichili Maram Neere-2

Maruththonri Poongotthe
Vellaip Pol Sendu Neer-2
Mutrilum Azhagaanavar
Mudi Surulsurulaanavar-2

Oottrunda Parimala
Thailam Ponduvar-2
Ulagam Engilum
Narumaanam Tharuvavar-2


[keywords] Madhuramaanavar - மதுரமானவர், Mathuramaanavar, Madhuramanavar, Mathuramanavar Jacob Blesson, Esther Rajathee.