Aathumaave - ஆத்துமாவே

Aathumaave - ஆத்துமாவே





 

ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2
உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார்-2

நீ ஏன் கலங்குகிறாய் ?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?
- ஆத்துமாவே

1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2
எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார்-2
- நீ என்

2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2
தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார்-2
- நீ ஏன்
 

Aathumaave Nee Yen Kalangugiraai?
Aathumaave Nee Yen Thiyangugiraai?-2
Unnai Azaiththavar Unnodu
Nichchayamaa Nadaththiduvar-2

Nee Yen Kalangugiraai?
Ennil Yen Nee Pulambugiraai?
-Aathumaave

Ullangaigalil Unnai Varaindhullaar
Kanmanipol Unnai Kaathu Aravanaippaar-2
Ethai Kuriththum Bayam Vendaam
Nichchayamaa Nadaththiduvar-2
- Nee Yen

Udaindhu Pona Ullaththai Thertriduvar
Kaayangalai Aatri Unnai Aravanaippaar-2
Thaai Pola Thertriduvar
Thandhai Pola Sumandhiduvar-2
- Nee Yen


[keywords] ஆத்துமாவே - Aathumaave, Ben Samuel, Athumave, Aathumaavae, Athumaavae, Athumaavae, Aathumave Ne En Kalangugiraai.