வருஷங்களை நன்மைகளால் முடிசூட்டும் நல்லவரே
என் நாட்களை நன்மைகளால் நிறைவாக செய்பவரே
உம் தயவுள்ள கரம் என் மீது வைத்து
என் காரியம் வாய்க்க செய்தீர்
என்னை பட்சித்த வருஷத்தின் நஷ்டத்துக்கு ஈடாக
நன்மைகள் பெறுக செய்தீர்
எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
என்னை பெருகிட செய்தீரே நன்றி ஐயா
எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
என்னை உயர்த்திட வந்தீரே நன்றி ஐயா
1. பஞ்சத்தில் நான் விதைத்தேன்
ஒரு குறைவின்றி காத்து வந்தீர்
முப்பதும் அறுவதும் நூறாக தந்தீர்
என் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தோட செய்தீர்
- எல்ஷடாய்
2. தடைப்பட்ட கதவுகளை உடைத்து
எனக்காக திறந்து வைத்தீர்
பொக்கிஷம் புதையல்கள் எனக்காக தந்தீர்
பூரண சந்தோசம் (என்) உள்ளத்தில் வைத்தீர்
- எல்ஷடாய்
3. கண்ணீரில் நான் விதைத்தேன்
களிப்போடு அறுக்க செய்தீர் (ஆனந்த)
என் கைகளின் பிரயாசம் சாப்பிட தந்தீர்
பாக்கியம் நன்மையும் உண்டாக செய்தீர்
- எல்ஷடாய்
Varushangalai Nanmaigalal Mudisoottum Nallavare
En Naadgalai Nanmaigalal Niraivaga Seipavare
Um Dayavulla Karam En Meedhu Vaithu
En Kaariyam Vaikka Seidheer
Ennai Patchitha Varushathin Nashtathukku Eedaga
Nanmaigal Peruga Seidheer
Elshadai Elshadai Elshadai
Ennai Perugida Seidheere Nandri Aiyya
Elshadai Elshadai Elshadai
Ennai Uyarthida Vandheere Nandri Aiyya
1. Panjathil Naan Vidaitheen
Oru Kuraivindri Kaathu Vandheer
Muppathum Aruvathum Nooraaga Thandheer
En Kalanjiyangal Nirambi Vazhindhoda Seidheer
- Elshadai
2. Thadaipatta Kathavugalai Udaithu
Enakkaga Thirandhu Vaithheer
Pokkisham Pudaiyalgal Enakkaga Thandheer
Poorana Santhosam En Ullathil Vaithheer
- Elshadai
3. Kanniril Naan Vidaitheen
Kalippodu Arukka Seidheer
En Kaigalil Piriyaasam Saappida Thandheer
Paakiyam Nanmaiyum Undaaga Seidheer
- Elshadai
[keywords] Nanmaiyal Mudisootuvar - நன்மையால் முடிசூட்டுவார், Varushangalai Nanmaiyaal Mudichutuvaar,Varushangalai Nanmaiyal, Shallim BBM.
