Vasalgalai Thirappavare - வாசல்களை திறப்பவரே

Vasalgalai Thirappavare - வாசல்களை திறப்பவரே





 

வாசல்களை திறப்பவரே
என் வாழ்விலே திறப்பவரே-2
நீர் சொன்னால் போதும்
நீர் தொட்டால் போதும்
என் வாழ்வில் திறந்திடுமே-2 (இயேசுவே) 
என் வாழ்வில் திறந்திடுமே

பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? 
புரண்டு வருகிற யோர்தான் என்ன? -2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கான வழியை திறந்திடுவீர் -2

அடைப்பட்ட கர்ப்பமானால் (வாழ்க்கையானால்) என்ன? 
வருடங்கள் பல ஆனால் என்ன-2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்-2

வெண்கல கதவுகளானால் என்ன? 
இருப்பு தாழ்பாள்களானால் என்ன? -2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு முன்பாக திறந்திடுவீர்-2

வார்த்தை தந்தவர் நீர் மாறவில்லையே
சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே-2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு குறித்ததை (சொன்னதை) நிறைவேற்றுவீர்-2
 

Vaasalkalai Thirappavare  
En Vaazhvile Thirappavare-2  
Neer Sonnal Podhum  
Neer Thottal Podhum  
En Vaazhvil Thirandhidume-2 (Iyesuve)  
En Vaazhvil Thirandhidume  

Periya Samuththiram Vandhaal Enna?  
Purandu Varugira Yoarthaan Enna? -2  
Vaarththaiyinaalum Vallamaiyaalum  
Enakkaana Vazhiyai Thirandhiduveer -2  

Adaippatta Karppamaanaal (Vaazhkaiyaanaal) Enna?  
Varudangal Pala Aanaal Enna -2  
Vaarththaiyinaalum Vallamaiyaalum  
Arputham En Vaazhvil Seythiduveer -2  

Vennkala Kathavugal Aanaal Enna?  
Irupput Thaazhpaalgal Aanaal Enna? -2  
Vaarththaiyinaalum Vallamaiyaalum  
Enakku Munbaaga Thirandhiduveer -2  

Vaarththai Thandhavar Neer Maaravillaiyey  
Sonna Vaarththaiyai Maatravillaiyey -2  
Vaarththaiyinaalum Vallamaiyaalum  
Enakku Kuriththathai (Sonnathai) Niraivetruveer -2


[keywords] Vasalgalai Thirappavare - வாசல்களை திறப்பவரே, Davidsam Joyson, Vaasalgalai Thirappavare, Vaasalgalai Thirappavarae.