Kirubadharabali - கிருபாதாரபலி

Kirubadharabali - கிருபாதாரபலி





 

கிருபாதாரபலி உம் கிருபை வேண்டி
கிருபாசனத்தண்டை வந்தேன்
உம் கிருபையாலே - அல்லேலூயா 

1.⁠ ⁠காலை தோறும் புது கிருபை
என்றும் உள்ளது உம் கிருபை
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபையோ நிலை பெயராதிருக்கும்

2.⁠ ⁠நோவா கர்த்தரின் கண்களிலும் 
எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும் 
கிருபை பெற்று வென்றனரே 
நானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்
நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே

3.⁠ ⁠ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்
தாழ்மையாலே கிருபை கிடைக்கும்
கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்
வாழ்க்கை கிருபையினால் நிரம்பும்

4.  நித்திய கிருபைகள் வேண்டும் அப்பா
கிருபை வரங்களை தாரும் அப்பா
உம் கிருபை மட்டும் போதும் அப்பா
உம் கிருபைகள் தொடர வேண்டும் அப்பா
 

Kirubaadhaarabali Um Kirubai Vaendi  
Kirubaasanaththandai Vantheyn  
Um Kirubaiyaale - Alleluya  

1. Kaalai Thorum Puthu Kirubai  
Endrum Ulladhu Um Kirubai  
Parvathangal Nilai Peyarnthaalum  
Kirubaiyo Nilai Peyaraadhirukkum  

2. Novaa Karththarin Kangalilum  
Esraa Karththarin Karaththinilum  
Kirubai Petru Vendranarey  
Naanum Kirubaikkaai Yaengugiren  
Naamum Kirubaikkaai Yaenguvoamey  

3. Stoththariththaal Kirubai Perugum  
Thaazhmaiyaaley Kirubai Kidaikkum  
Kiristuvin Vaarththaikku Keelpadindhaal  
Vaazhkai Kirubaiyinaal Nirambum  

4. Niththiya Kirubaigal Vaendum Appa  
Kirubai Varangalai Thaarum Appa  
Um Kirubai Mattum Podhum Appa  
Um Kirubaigal Thodara Vaendum Appa


[keywords] Kirubadharabali - கிருபாதாரபலி, Paul Titus, Kirubatharabali, Kirubadharabali, Kirubatharapali, Kirubadharapali, Benz, Praiselin Stephen.