Vaanaathi Vaanangal- வானாதி வானங்கள்

Vaanaathi Vaanangal- வானாதி வானங்கள்





 

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்-4 

வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே
ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே என்றுமே என்றென்றுமே-2

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்-4

பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும் என் ஆருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே-2

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

விலகாதா பிரியாத உம் சமூகமே
அது தானே நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும் எப்போதும் நீர் போதுமே-2

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்-16
 

Vaanaathi Vaanangal kollathavarea 
Vaarthaiyal varnikka koodathavarea
Ooyamal um pughal naan paaduvean 
Indrumea endrumea endrendrumea 

Hallelujah hallelujah Amen-4

Paraloga gavanathai eerkaveandumea 
Appa um kangalil kirubai veandumea
Eppothum en arugea veandumea 
Neer veandum neer veandum neer veandumea 

Hallelujah hallelujah Amen-4

Vilagatha piriyatha um samugamea 
Athuthaanea niranthara suthanthiramea 
Vearondrum veandam neer pothumea 
Neer pothum eppothum neer pothumea 

Hallelujah hallelujah Amem-16


[keywords] Vanathi Vanangal, Vanaathi Vanangal, Vaanathi Vanangal, Leo Rakesh, Princy Leorakesh, Vaanaathi Vaanangal- வானாதி வானங்கள்.