ஓ துக்கமெல்லாம் பறந்து போகும் பாரு
ஓ கவல கண்ணீர் எல்லாம் மறக்க செய்வாரு
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
உயிருக்குள் மனசுக்குள்ளளும்
ஏனோ சிலிர்க்குது (ஏதோ பறக்குது)
வீதி ஓரம் கண்ட பூவை கேள்வி ஒன்னு கேட்டேன்
ஆனந்தமா எப்போதும் சிரிக்கிறியே
பூவில் நின்ற தேனியை
ஆசையோட கேட்டேன்
ஆனந்தமா எப்போதும் பறக்கிறியே
அது என்ன பாத்து பாட்டொண்ணு பாடுச்சு
அதின் காரணம் இயேசுணு சொல்லுச்சு
அந்த பாட்டில் கவலையை மறந்துடேன்
இப்போ நானும் பாடுறேனே
புது புதுசா எண்ணங்கள் பிறக்குது
மனசிங்க ரெக்க கட்டி பறக்குது
ஆனந்த தாமரை பூக்குது
வர்ணிக்க முடியலையே
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
உயிருக்குள் மனசுக்குள்ளளும்
ஏனோ சிலிர்க்குது (ஏதோ பறக்குது)
ஆயிரம் நாட்கள் எங்கோ கடந்தாலும்
அரியனை போல தகுமா?
எத்தனை ராகம் நான் இசைத்தாலும்
உன் நாம மேன்மை சொல்லுமா?
புதிய புதுசா தூதிகள் பிறக்குது
மனசார ரெக்க கட்டி பறக்குது
ஆனந்த தாமரை பூக்குது
என் வாழ்வின் நன்மையே
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
உயிருக்குள் மனசுக்குள்ளளும்
ஏனோ சிலிர்க்குது (ஏதோ பறக்குது)
O Thukkamellaam Parandhu Pogum Paaru
O Kavala Kannneer Ellaam Marakka Seyvaaru
Umma Nenachaaley
Umma Nenachaaley
Uyirukkul Manasukullalum
Yeno Silirkudhu Etho Parakkudhu
Veethi Ooram Kanda Poovai Kelvi Onnu Kaetten
Aanandhamaa Eppodhum Sirikkiriye
Poovil Nindra Theniyai
Aasaiyoda Kaetten
Aanandhamaa Eppodhum Parakkiriye
Adhu Enna Paathu PaattOnnu Paaduchu
Adhin Kaaranam Yesunu Solluchu
Andha Paatil Kavalaiyai Marandhudaen
Ippo Naanum Paadureane
Pudhu Pudhusaa Ennangkal Pirakkudhu
Manasinga Rekka Katti Parakkudhu
Aanandha Thaamarai Pookkudhu
Varnikka Mudiiyaleye
Umma Nenachaaley
Umma Nenachaaley
Uyirukkul Manasukullalum
Yeno Silirkudhu Etho Parakkudhu
Aayiram Naatkal Engo Kadandhaalum
Ariyanai Pola Thagumaa
Yeththana Raagam Naan Isaitaalum
Un Naama Menmai Sollumaa
Pudhiya Pudhusaa Thoodhigal Pirakkudhu
Manasaara Rekka Katti Parakkudhu
Aanandha Thaamarai Pookkudhu
En Vaazhvin Nanmaiye
Umma Nenachaaley
Umma Nenachaaley
Uyirukkul Manasukullalum
Yeno Silirkudhu Etho Parakkudhu
[keywords] Umma Nenachale - உம்ம நெனச்சாலே, Giftson Durai, ft. Stanley Stephen, Unusuals Season 2.