Ummaithaan Nambiyirukken - உம்மைத்தான் நம்பியிருக்கேன்

Ummaithaan Nambiyirukken - உம்மைத்தான் நம்பியிருக்கேன்





 

உம்மைத்தான் நம்பியிருக்கேன்
இயேசப்பா உம்மைத்தான் நம்பியிருக்கேன்
உம்மை மட்டும் நம்பியிருக்கேன்
இயேசப்பா உம்மை மட்டும் நம்பியிருக்கேன்

1.தனிமையில் நான் நடக்கும் போது
என்னோடு துணையாய் வாங்க
இக்கட்டு நேரத்தில் நீங்க
கரம் பிடித்து என்னை நடத்துங்க

2.என் வேதனைகள் சோதனை நேரத்தில்
எனக்காய் இறங்கி வாங்க
என் கண்ணீரை துடைத்து நீங்க
கண்மணிபோல் காத்துக் கொள்ளுங்க

3.ஒன்றுமில்லா நேரத்தில் நீங்க
உதவி செய்திட வாங்க
எனக்காய் கதவுகள் திறந்து
ஆசீர்வதித்திட வாங்க
 

Ummaiththaan Nambiyirukken  
Yesappa Ummaiththaan Nambiyirukken  
Ummai Mattum Nambiyirukken  
Yesappa Ummai Mattum Nambiyirukken  

1. Thanimaiyil Naan Nadakkum Poathu  
Ennodu Thunaiyaai Vaanga  
Ikkattu Naeraththil Neenga  
Karam Pidiththu Ennai Nadaththunga  

2. En Vaethanaigal Sothanai Naeraththil  
Enakkaai Irangi Vaanga  
En Kannneerai Thudaiththu Neenga  
Kanmanipol Kaaththuk Kollunga  

3. Ondrum Illaa Naeraththil Neenga  
Udhavi Seythida Vaanga  
Enakkaai Kathavugal Thirandhu  
Aasirvadiththida Vaanga


[keywords] Ummaithaan Nambiyirukken - உம்மைத்தான் நம்பியிருக்கேன், Samuel Jeyaraj, Ketzi Samuel.