ஜீவ நீரூற்று நீர்
எங்கள் ஜீவ நீரூற்று நீர்-2
தாகமாய் இருந்தேன்
தவிப்புடன் இருந்தேன்-2
அருவியாய் ஊற்றினிரே
உம் அன்பை அருவியாய் ஊற்றினிரே-2
1. ஞானியை வெட்கப்படுத்த
பேதை என்னை அறிந்தீர்-2
உம் மந்தையை மேய்க்க என் மந்த நாவை
மகிமையாய் மாற்றினிரே-2
என்னை மகிமையாய் மாற்றினிரே
- ஜீவ நீரூற்று நீர்
2. எங்கோ ஓடி ஒளிந்தேன்
எதையோ தேடி தொலைந்தேன்
எங்கோ ஓடி ஒளிந்தேன்
உம்மை தேட மறந்தேன்
மூலையில் கிடந்தவன்முகவரி அறிந்து
முகமுகமாய் பேசினீரே-2
நீர் முகமுகமாய் பேசினீரே
- ஜீவ நீரூற்று நீர்
Jeeva Neerootru Neer
Engal Jeeva Neerootru Neer-2
Thaagamai Irundhen
Thavipputhan Irundhen-2
Aruviyaai Ootrinirey
Um Anbai Aruviyaai Ootrinirey-2
1. Gnaaniyai Vedkappaduttha
Paedhai Ennai Arindheer-2
Um Mandhaiyai Maeykka En Manda Naavai
Maghimaiyaai Maatrinirey-2
Ennai Maghimaiyaai Maatrinirey
- Jeeva Neerootru Neer
2. Engo Odi Olindhen
Ethaiyo Thedi Tholaindhen
Engo Odi Olindhen
Ummai Theda Marandhen
Moolaiyil Kidandhavanmar Mugavari Arindhu
Mugamugamaai Paesinirey-2
Neer Mugamugamaai Paesinirey
- Jeeva Neerootru Neer
[keywords] Jeeva Neerootru - ஜீவ நீரூற்று, Praveen Vetriselvan, Jeeva Neerutru.