துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
தூயவரே எந்தன் துணையாளரே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
மகிமையே எந்தன் மணவாளரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா-2
-துதிக்கும்
1.உந்தன் நாமம் அறிந்த என்னை
உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
விடுவித்து உயர்த்திடுவீர்
உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
நீரல்லவோ....
-ஆராதனை
2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா
மறைவிடமே எந்தன் தாபரமே
அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
ஆதாரமே..
-ஆராதனை
Thuthikkum Kanathtrikkum PaaththirarEy
ThooyavarEy Enthan ThunaiyalarEy
Thuthikkum Maghimaikkum PaaththirarEy
MaghimaiyEy Enthan ManavaalarEy-2
Aaradhanai Aaradhanai
Aaradhanai Umakke Aiyya-2
-Thuthikkum
1. Undhan Naamam Arindha Ennai
Ummael Vaanchai Konda Ennai
Viduviththu Uyarththiduveer
Uyarththiye Magizhndhiduveer-2
Thuthikku Paaththirar NeeralavO
Kanathtrikku Paaththirar NeeralavO
Thuthikku Paaththirar NeeralavO
Maghimaikku Paaththirar Neer AllavO
NeeralavO....
-Aaradhanai
2. Enthan Kaalkal Sarukkidumpoathu
Viraindhu Thaangum Kirubai Umadhu
Siragugaley En Adaikkalam Aiyya
Enthan Kaalkal Sarukkidumpoathu
Viraindhu Thaangum Kirubai Umadhu
Settaigal Enakku Adaikkalam Aiyya
Maraividame Enthan Thabharame
Adaikkalame Neer En Aadharame-2
Aadharame..
-Aaradhanai
[keywords] Thudhikkum Ganathirkum Paathirare - துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே, John Paul R, Thuthikkum Ganathirkkum.