என் எல்லையெங்கிலும் சமாதானம் உண்டறவே
என் தேசம் அனைத்திலும் உம் துதிகள் எழும்பவே
கூடாரம் அனைத்திலும் இரட்சிப்பு ஓங்கவே
பிறக்கும் தலைமுறை இயேசுவின் கீதம் பாடவே
அழைக்கிறோம் எங்கள் தேசத்தில்
இயேசு ராஜாவை, நீர் அரசாளும்
அழைக்கிறோம் எங்கள் தேசத்தில்
எங்கள் ராஜாவை, நீர் அரசாளும்
நாவுகள் பாடனும், தீவுகள் கேட்கணும்
என் இயேசு நாமமதை
நாடுகள் பாடனும், ஜாதிகள் கேட்கணும்
என் இயேசு நாமமதை
இரவுப் பகல், எங்கள் பாடலும்
அதின் ராகமும் - நீர்தானே
இரவுப் பகல், மன வாஞ்சையும்
எங்கள் தாகமும் - நீர்தானே
En Ellayengilum Samadhan Oondrace
En Desam Anaithilum Um Thuthigal Elumbave
Koodaram Anithilum Ratchipu Ongave
Pirakum Thalaimurai Yesuvin Geetham Padave
Azhaikirom Engal Desathil
Yesu Rajavai Neer Arasalum
Azhaikirom Engal Desathil
Engal Rajavai Neer Arasalum
Naavugal Padanum Theevugal Ketkanum
En Yesu Naamamathai
Naadugal Padanum Jaadhigal Ketkanum
En Yesu Naamamathai
Iravu Pagal, Engal Paadalum
Adhin Ragamum - Neerthane
Iravu Pagal, Mana Vaanjaiyum
Engal Thaagamum - Neerthane
[keywords] En Desam - என் தேசம், Giftson Durai, En Ellaiyengilum, Yen Ellaiyengilum, En Thesam, Yen Desam.