நன்மையும் கிருபையும் என்னை தொடருமே
அது ஜீவனுள்ள நாளெல்லாம் தொடர்ந்து வந்திடுமே
நன்மையும் கிருபையும் குடும்பத்தை தொடருமே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நிரம்பி வழிந்திடுமே
எதிர்பார்த்த நன்மைகள் தாமதமே ஆனாலும்
எதிர்பாராத நன்மைகள் உன் வாழ்வில் செய்திடுவார்
வறட்சிகள் நீங்கிடும் வாய்க்கால்கள் தோன்றிடும்
சுகவாழ்வும் சீக்கிரத்தில் துளிர் விட்டு செழித்திடும்
தடைகள் அகன்றிடும் சங்கிலிகள் முறிந்திடும்
பூட்டிய கதவுகள் அதிசயமாய் திறந்திடும்
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarumey
Adhu Jeevanulla Naalellaam Thodarnthu Vanthidumey
Nanmaiyum Kirubaiyum Kudumbaththai Thodarumey
En Jeevanulla Naalellaam Nirambi Vazhindhidumey
Ethirpaarththa Nanmaigal Thaamadham Aanaalum
Ethirpaaraadha Nanmaigal Un Vaazhvil Seythiduvaar
Varatchigal Neengidum Vaaykkaalkal Thonridum
Sukavaazhvuum Seekkiraththil Thulir Vittu Sezhithidum
Thadaigal Agandhidum Sangiligal Murindhidum
Poottiya Kathavugal Adisayamaai Thirandhidum
[keywords] Nanmaiyum Kirubaiyum - நன்மையும் கிருபையும், M.Samuel Jeyaraj , Ketzi Samuel, Jane Samlin.