Kizhakkum Maerkkum - கிழக்கும் மேற்கும்

Kizhakkum Maerkkum - கிழக்கும் மேற்கும்





 

கிழக்கும் மேற்கும்  
வடக்கும் தெற்கும்  
அடைப்பட்டு போனாலும்  
அணையும் என்று நான் எண்ணிய அக்கினி  
ஏழுமடங்கானாலும்-2

(என்) கண்களை ஏறெடுப்பேன்  
என் கைகளை உயர்த்திடுவேன்  
உம் முகம் நோக்கிடுவேன்  
நான் வெட்கப்படுவதில்லை-2

வானமும் பூமியும் மாறினாலும்  
உம் வார்த்தை மாறாதே  
காலையும் மாலையும்  
தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே-2

(என்) கண்களை ஏறெடுப்பேன்  
என் கைகளை உயர்த்திடுவேன்  
உம் முகம் நோக்கிடுவேன்  
நான் வெட்கப்படுவதில்லை- 3

நான் வெட்கப்படுவதில்லை  
என் குடும்பம் வெட்கப்படுவதில்லை  
உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை  
உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில்லை  
உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை
 

Kizhakkum Maerkkum  
Vadakkum Therkkum  
Adaippattu Ponaalum  
Anaiyum Endru Naan Enniya Akkini  
Yaezhumadangaanaalum-2

(En) Kangalai Yaereduppaen  
En Kaigalai Uyarththiduvaen  
Um Mugam Nokkiduvaen  
Naan Vetkkappaduvadhillai-2

Vaanamum Boomiyum Maarinaalum  
Um Vaarthai Maaraadhae  
Kaalaiyum Maalaiyum  
Thaangidum Dhevanin Karangal Thalaraadhae-2

(En) Kangalai Yaereduppaen  
En Kaigalai Uyarththiduvaen  
Um Mugam Nokkiduvaen  
Naan Vetkkappaduvadhillai-2

Naan Vetkkappaduvadhillai  
En Kudumbam Vetkkappaduvadhillai  
Um Janam Orupodhum Vetkkappaduvadhillai  
Ummai Nokki Paarththor Vetkkappaduvadhillai  
Ummai Nambinor Vetkkappaduvadhillai


[keywords] Kizhakkum Maerkkum - கிழக்கும் மேற்கும், Joel Thomasraj, Kizhakkukkum Merkkukkum.