நான் நம்பிடும் தெய்வம் நீர்தானே
நான் நம்பிடும் கோட்டை நீர்தானே
அஞ்சிடேனே பயப்படேனே
என்னோடு நீர் இருப்பதினால்
அஞ்சிடேனே நான் பயப்படேனே
என்னோடு நீர் இருப்பதினால்
சகலத்தையும் செய்ய வல்லவரே
நீ செய்ய நினைத்தது தடைபடாதே
நீர் என்னோடு இருப்பதினால்
அசைக்கப்படுவதில்லை என்றென்றுமே
அஞ்சுடைம் நான் பயப்படேன்
என்னோடு நீர் இருப்பதினால்
பனை மரம் போல் நான் செலுத்திடுவேன்
கேதுரு மரம் போல் வளர்ந்திடுவேன்
எனக்கு ஆனதை நீர் செய்பவரே
எதையும் செய்ய வல்லவரே
அஞ்சுடைம் நான் பயப்படேன்
என்னோடு நீர் இருப்பதினால்
நான் நம்பிடும் தெய்வம் நீர்தானே
நான் நம்பிடும் கோட்டை நீர்தானே
நான் நம்பிடும் அடைக்கலம் நீர்தானே
நான் நம்பிடும் தகப்பன் நீர்தானே
Naan Nambidum Dheivam Neerthane
Naan Nambidum Kottai Neerthane
Anjideney Bayapadeney
Ennodu Neer Irupathinaal
Anjideney Naan Bayapadeney
Ennodu Neer Irupathinaal
Sakalaththaiyum Seiyya Vallavare
Neer Seiyya Ninaithathu Thadaipadadhey
Neer Ennodu Irupathinaal
Asaikkapaduvathillai Endrendrumey
Anjudaim Naan Bayapaden
Ennodu Neer Irupathinaal
Panai Maram Pol Naan Seluthiduveyn
Kaethuru Maram Pol Valarnthiduveyn
Enakku Aanathai Neer Seybavare
Ethaiyum Seiyya Vallavare
Anjudaim Naan Bayapaden
Ennodu Neer Irupathinaal
Naan Nambidum Dheivam Neerthane
Naan Nambidum Kottai Neerthane
Naan Nambidum Adaikkalam Neerthane
Naan Nambidum Thagappan Neerthane
[keywords] Naan Nambidum Deivam - நான் நம்பிடும் தெய்வம், Joseph Tilton.
