Zerupabelin Mun Nirkum Parvathame - செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே

Zerupabelin Mun Nirkum Parvathame - செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே





 

செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாக
பலத்தினாலும் அல்ல பராக்கிரமமுமல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும்-2

கர்மேலின் மலைமேல்
எலியாவைப்போலவே நான்-2
ஆவியில் நிரைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்புவீர்-2

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல்போல நான்-2
ஆவியில் நிறைந்து தீர்க்கமாயுரைத்தால்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே-2

சிறைச்சாலையின் நடுவில்
பவுலைப் போலவே நான்-2
ஆவியில் நிறைந்து ஆராதிக்கும் போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்-2
 

Serubaabelin Mun Nirkum Parvadhamae
Neer Samapoomiyaavai Nichchayamaga
Palaththinaalum Alla Paraakkiramamumalla
Karththarin Aaviyinaal Aagum- 2

Karmeelin Malaimael
Eliyaavaippolavae Naan- 2
Aaviyil Niraindhu Jepithidum Pothu
Akkinyaal Pathil Anuppuveer- 2

Elumbugalin Pallaththaakkil
Esekkiyelpol Naan- 2
Aaviyil Niraindhu Theerkamaayuraithaal
Elumbugal Senaiyaai Ezumbidume- 2

Siraichaalaiyin Naduvil
Pavulaip Polavae Naan- 2
Aaviyil Niraindhu Aaradhikkum Pothu
Kattugal Ellaam Udaindhuvidum- 2


[keywords] Zerupabelin Mun Nirkum Parvathame - செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே, Sabu Cherian, Alwin Thomas, Serubaabelin Mun Nirkum.