Yahweh Ummai Nambuven - யாவே உம்மை நம்புவேன்

Yahweh Ummai Nambuven - யாவே உம்மை நம்புவேன்





 

யாவே உம்மை நம்புவேன்
வெட்கப்பட்டு போவதில்லை
கிருபையால் உயிர் வாழ்கிறேன்
நீர் என்னோடு இருப்பதினால்
என் தலை நிமிர செய்பவரே
யுத்தத்திலே கர்த்தர் வல்லவரே

பெலன்கொண்டு திடமனதாயிருப்பேன்
கர்த்தர் கரம் அதிசயம் செய்திடுமே
பெலன்கொண்டு முழுமனதாய் துதிப்பேன்
இயேசு நாமத்தில் அதிசயம் ஆதரவே

1. சிலுவையில் இரத்தம் சிந்தியே
சாபங்களை நீங்கலாக்கினீர்
மரணப் பள்ளத்தாக்கில் இறங்கி வந்து
தூக்கி கண்மலைமேல் நிறுத்தினீரே

2. இயேசுவின் நாமத்திலே
நிச்சயமாகவே விடுதலையே
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு
ஆக்கினை தீர்ப்பை மாற்றினீரே
 

Yahweh Ummai Nambuven
Vetkappattu Povathillai
Kirubaiyaal Uyir Vaazhgiren
Neer Ennodu Irupathinaal
En Thalai Nimira Seipavare
Yuthaththile Karththar Vallavare

Pelangondu Thidamanathaayiruppen
Karththar Karam Adhisayam Seididume
Pelangondu Muzhumanathaaith Thuthippen
Yesu Naamaththil Adhisayam Aadharave

1. Siluvaiyil Iratham Sindhiye
Saapangalai Neengalaakkineer
Maranap Pallaththaakkil Irangi Vandhu
Thookki Kanmalaimeel Niruththineere

2. Yesuvin Naamaththile
Nichchayamaagave Viduthalaiye
Iraththaththinaale Meettukkondu
Aakkinaith Theerpai Maatrinneere


[keywords] Alwyn Jagadish, Yahweh Ummai Nambuven - யாவே உம்மை நம்புவேன்.