நன்றி நன்றி நன்றி
நன்றி உமக்கு நன்றி
(உம்)கிருபைக்காய் நன்றி
(உம்)அன்பிற்காய் நன்றி
சிலுவைக்காய் நன்றி
(உம்) மகிமைக்காய் நன்றி
1.புதுப்பாடல் நாவில் தந்தீர்
புது கிருபை நாளும் ஈந்தீர்
என் புலம்பல்கள் (நீர்) மாற்றினீர்
ஆனந்த களிப்பாக்கினீர்
2.நன்றியோடு வாசல் நுழைந்து
துதியோடு கூடி வந்தோம்
உம்மை துதித்து ஸ்தோத்தரித்து
உம் நாமம் உயர்த்துகிறோம்
Nandri Nandri Nandri
Nandri Umakku Nandri
(Um) Kirubaikkai Nandri
(Um) Anbirkkai Nandri
Siluvaikkai Nandri
(Um) Magimaikkai Nandri
1. Pudhu Paadal Naavil Thantheer
Pudhu Kirubai Naalum Eindheer
En Pulambalgal (Neer) Maatrinneer
Aanandha Kalippaakkineer
2. Nandriyodu Vaasal Nuzhainthu
Thuthiyodu Koodi Vandhoam
Ummai Thuthiththu Stoththariththu
Um Naamam Uyarthugiroam
[keywords] Nandri - நன்றி, Jeeva, Nantri Nantri Nantri, Nandri Nandri Nandri.