Sathuru Vizhunthaanae - சத்துரு விழுந்தானே

Sathuru Vizhunthaanae - சத்துரு விழுந்தானே





 

சத்துரு விழுந்தானே
உன் பாதங்களின் கீழே
புது எண்ணெயால் அபிஷேகம்
உன் பாத்திரம் நிரம்பும்-2

பெரும் பந்தியின் நடுவிலே
உன் தலையை உயர்த்துவார்
நீதியின் சால்வையாலே
உன்னை மூடுவார்

நீ உயருவாய் நீ படருவாய்-2
உன் தேசம் வாழுமே
நீ ஓங்கு வளருவாய்
நீ பூத்து குலுங்குவாய்
நீ பூமியை நிரப்புவாய்
- சத்துரு

யுத்தங்களை நடப்பிக்கும்
சர்வ வல்ல தேவன்
கூர்மையான பட்டயமாய்
உன்னை என்றும் மாற்றுவார்

கன்மலையின் வெடிப்பிலே
உன்னை மூடுவார்
பலவானின் கையில் உள்ள
அம்பாய் மாற்றுவார்

நீ மலையின் மேல்
உள்ள பட்டணமாய்
இனி மறைவது இல்லையே
நீ உலகத்தின் வெளிச்சமே
நீ பூமியின் சாட்சியே
 

Saththuru Vizhundhaane
Un Paadhangalin Keezhe
Pudhu Enneyaal Abishegam
Un Paaththiram Nirambum -2

Perum Panthiyin Naduvile
Un Thalaiyai Uyarthuvar
Needhiyin Saalvaiyaale
Unnai Mooduvar

Nee Uyaruvaai Nee Padaruvaai -2
Un Desam Vaalzume
Nee Ongu Valaruvaai
Nee Pooththu Kulunguvaai
Nee Boomiyai Nirappuvaai
- Saththuru

Yuththangalai Nadappikkum
Sarva Valla Devan
Koormaiyaana Pattayamaai
Unnai Endrum Maatruvaar

Kanmalaiyin Veditpilae
Unnai Mooduvar
Palavaanin Kaiyil Ulla
Ambai Maatruvaar

Nee Malaiyin Mel
Ulla Pattanamaai
Ini Maraivathu Illaiye
Nee Ulagaththin Velichchame
Nee Boomiyin Saatchiye


[keywords] Sathuru Vizhunthaanae - சத்துரு விழுந்தானே, Lucas Sekar, Sathuru Vilunthaane, Sathuru Vizhunthanae, Sathuru Vizhunthaane.