துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது-2
துதிப்பதினால் ஜெயித்துவோம்
துதியினால் மதிகள் இடிந்துவிடும்-2
துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது
சிறைச்சாலையின் கதவு திறந்தன
கர்த்தரை பாடி துதிக்கையில்-2
விசுவாசிப்பவன் துதித்திடுவான்
துதியினால் அரண்கள் இடிந்துவிழும்-2
துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது
பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால்
அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம்-2
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தர் நல்லவர் பாடிடுவோம்-2
துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது
கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே
கர்த்தரை பகழ்ந்து துதித்துவோம்-2
ஜாதிகளே எல்லோருமே
கர்த்தரைப் பாடி துதித்துவோம்-2
Thudiththal Nalladhu
Adhu Devanukku Eatradhu-2
Thudippathinaal Jeyithuvom
Thudhiyinal Madigal Idindhuvidum-2
Thudiththal Nalladhu
Adhu Devanukku Eatradhu
Siraichaalaiyin Kathavu Thirandhana
Karththarai Paadi Thudikkaiyil-2
Visuvaasippavan Thudiththiduvaan
Thudhiyinal Arangal Idindhuvizhum-2
Thudiththal Nalladhu
Adhu Devanukku Eatradhu
Pelatha Kaiyinaal Ongiya Puyaththaal
Arpudham Seythavarai Uyarththiduvom-2
Avar Kirubai Endrum Ulladhu
Karththar Nallavar Paadiduvom-2
Thudiththal Nalladhu
Adhu Devanukku Eatradhu
Karththarin Seygaigal Arintha Janame
Karththarai Pagazhndhu Thudithuvom-2
Jaathigal Ellorumey
Karththaraip Paadi Thudithuvom-2
[keywords] Thuthitthal Nallathu - துதித்தல் நல்லது, Thuthithal Nalladhu, Dhuthithal Nalladhu, Jim Reeves Herald, Thuthithal Nallathu.