Neero Marathavar - நீரோ மாறாதவர்

Neero Marathavar - நீரோ மாறாதவர்





 

நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -2
நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -2

1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்
-நீரோ

2. சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம்
உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்
-நீரோ

3. நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம்
நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்.
-நீரோ
 

Neero Maaradhavar Um Aandugal Mudivadhillai-2
Neero Maaradhavar Um Aandugal Mudivadhillai-2

1. Kaalangal Maaralaam Kaatchigal Maaralaam
Kanavugal Maaralaam Karththar Neer Maaradhavar
NeeroMaaradhavarUmAandugalMudivadhillai

2. Sattangal Maaralaam Thittangal Maaralaam
Ulagamae Maaralaam Karththar Neer Maaradhavar
NeeroMaaradhavarUmAandugalMudivadhillai

3. Nanbargal Maaralaam Sonthangal Maaralaam
Nambinor Maaralaam Karththar Neer Maaradhavar
NeeroMaaradhavarUmAandugalMudivadhillai


[keywords] Neero Marathavar - நீரோ மாறாதவர், Pas Benz, Benz, Neero Maraathavar.