கர்த்தர் எனது
பட்சத்தில் இருக்கின்றார்
மனிதன் (சத்துரு) எனக்கு
என்ன செய்வான் -2
கவலை எனக்கு இல்லையே
தோல்வி எனக்கில்லையே -2
1. எனது இதயம் கர்த்தர் அறிவார்
அதற்குள்ளே அவர் வாசம் செய்வார் -2
தூற்றித் திரியும் ஜனத்தை பற்றி
ஐ டோன்ட் கேர் ஐ டோன்ட் கேர் -2
(கவலை இல்லையே)
வெற்றி வெற்றியே
தோல்வி இல்லையே -2
- கர்த்தர் எனது
2. கர்த்தரின் கரத்திற்குள் அடங்கிடுவேன்
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார் -2
உயர்த்திடும் அவரால் உயர்ந்திடுவேன்
யார் அதைத் தடுத்திடுவார் -2
- வெற்றி வெற்றியே
3. எனக்கு முன்பாக கர்த்தர் இருக்க
எழும்பும் ஆயுதம் செயல் இழக்கும் -2
தாக்க நினைத்த கூட்டங்களும்
சிதறி (பதறி) ஓடிவிடும் -2
- வெற்றி வெற்றியே
Karththar Enadhu
Patchaththil Irukkindrar
Manidhan Saththuru Enakku
Enna Seyvaan-2
Kavalai Enakku Illaiye
Tholviy Enakkillaiye-2
1. Enadhu Idhayam Karththar Arivaar
Adharkulle Avar Vaasam Seyvaar-2
Thootri Thiriyum Janaththai Patri
IDontCareIDontCare-2
Kavalai Illaiye
Vettri Vettriye
Tholvi Illaiye-2
Karththar Enadhu
2. Karththarin Karaththirkul Adangiduveen
Etra Kaalaththil Uyarhthiduvaar-2
Uyarhthidum Avaraal Uyarndhiduveen
Yaar Adhaith Thaduthiduvaar-2
Vettri Vettriye
3. Enakku Munbaaga Karththar Irukka
Ezumbum Aayudham Seyal Izhakkum-2
Thaakka Ninaitha Koottangalum
Sithari Padari Odividum-2
Vettri Vettriye
[keywords] Karthar Enathu Patchaththil - கர்த்தர் எனது பட்சத்தில், D. Joseph Karikalan.