என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா
வானம் பூமி யாவும்
படைத்த வல்ல ராஜா
சர்வ வல்ல ராஜா-2
இயேசு ராஜா-8
1. புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர்-2
பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
இயேசு ராஜா
2. இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்-2
உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம்
தேவா நீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர்-2
பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
இயேசு ராஜா
En Meedha Iththanai Anbu
Yesu Raaja
Vaanam Boomiyavum
Padaiyththa Valla Raaja
Sarva Valla Raaja-2
Yesu Raaja-8
1. Pudhu Pudhuk Kirubaigal Dhinam Dhinam Vaazhvinil
Anbudan Thandhadhai Naangal Paaduvom
Engal Kannkalil Kannneer Vadikayil
Thudaikka Vandhadhai Naangal Paaduvom
Thedinaal Kaanappadugireer
Kooppittaal Pathil Tharugireer-2
Perinbam Ithuvenri Verillai
Sukavaazhvu Ithai Pola Ethumillai
Yesu Raaja
2. Iththanai Aandugal Ennai Um Tholgalil
Thookki Sumandhadhai Naangal Paaduvom-2
Undhan Varugaiyil Emmai Ninaiththida
Oppadaiththu Un Paadham Nirkkirom
Devaa Neer Ezhundharuli
Seeyonukku Iranguveer-2
Perinbam Ithuvenri Verillai
Sukavaazhvu Ithai Pola Ethumillai
Yesu Raaja
[keywords] En Meetha Iththanai Anbu - என் மீதா இத்தனை அன்பு, Pas Benz, Benz, Ps Benz.