நான் ஆராதிக்கும் ஆராதனையில்
உலாவிடும் என் தெய்வமே - 2
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் - 2
தனிமையின் பாதையில் நடந்தாலும்
உம் பாத சுவடுகள் என்னை தொடருதே - 2
ஓரேபிலே மோசேயோடு பேசினீரே
இன்றும் என்னோடு பேசுமையா - 2
அக்கினி மயமான நாவுகளாய் - அன்று
ஊற்றின அபிஷேகம் ஊற்றிடுமே - 2
Naan Aaraadhikkum Aaraadhanaiyil
Ulaavidum En Deivame-2
Ennai Azaiththavar Unmaiyullavar
Karam Pidiththennai Nadaththiduveer-2
Thanimaiyin Paathaiyil Nadandhaalum
Um Paatha Suvadugal Ennai Thodaruthey-2
Orebile Moosaeyodu Paesineere
Indrum Ennodu Paesumaiyaa-2
Akkini Mayamaana Naavugalai- Anru
Ootrina Abishegam Oottridume-2
[keywords] Naan Aradhikum Aradhanayil - நான் ஆராதிக்கும் ஆராதனையில், Riyaspaul, Nan Arathikkum Arathanayil, Naan Aarathikkum Aarathanayil, Nan Aradhikum Aradhanayil.