Karuvil Irundhae - கருவில் இருந்தே

Karuvil Irundhae - கருவில் இருந்தே





 

கருவில் இருந்தே தாங்கி
வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர்
இரக்கத்தினாலே-2

தாங்கினீர் தப்புவித்தீர்
சுமந்தீர் சுகம் தந்தீர்-2

கருவில் இருந்தே தாங்கி
வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர்
இரக்கத்தினாலே – 1

1. தகப்பன் போல தூக்கி
தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி
தினம் தேற்றி வருகிறீர்-2

நன்றி ஐயா இயேசய்யா-4
- கருவில் இருந்தே

2. கழுகு போல சுமந்து
தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல்
காத்து வருகின்றீர்-2

நன்றி ஐயா இயேசய்யா-4
- கருவில் இருந்தே

3. மேய்ப்பன் போல கரங்களாலே
ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம் தினம்
உணவு ஊட்டுகின்றீர்-2

நன்றி ஐயா இயேசய்யா-4
- கருவில் இருந்தே

4. துக்கங்கள் பாடுகள்
பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள்
சுமந்து தீர்த்த்தீரே-2

நன்றி ஐயா இயேசய்யா-4
- கருவில் இருந்தே
 

Karuviil Irundhey Thaangi
Vandheer Kirubaiyinaale
Innaal Varai Thaangugireer
Irakkaththinaale-2

Thaangineer Thappuvitteen
Sumandheer Sugam Thandheer-2

Karuviil Irundhey Thaangi
Vandheer Kirubaiyinaale
Innaal Varai Thaangugireer
Irakkaththinaale

1. Thagappan Pola Thookki
Dhinam Sumandhu Varugireer
Thaayai Pola Aatri
Dhinam Thaettri Varugireer-2

Nandri Aiyaa Yesaiyaa-4
Karuviil Irundhey

2. Kazhugu Pola Sumandhu
Dhinam Parakka Seygindrer
Kanmani Pol Karaipadaamal
Kaaththu Varugindrer-2

Nandri Aiyaa Yesaiyaa-4
Karuviil Irundhey

3. Maeyppan Pola Karangalaley
Enthi Magizhgindrer
Madiyil Vaiththu Dhinam Dhinam
Unavu Oottugindrer-2

Nandri Aiyaa Yesaiyaa-4
Karuviil Irundhey

4. Thukkangal Paadugal
Pelaveenangal
Paavangal Noygal
Sumandhu Theerththeere-2

Nandri Aiyaa Yesaiyaa-4
Karuviil Irundhey


[keywords] Karuvil Irundhae - கருவில் இருந்தே, Father Berchmans, Fr.Berchmans, Karuvil Irunthe, Karuvil Irunthae, Karuvil Irundhe.